உருவத்தை கட்டிடும் கனடி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
சரஸ்வதி சபதம் படத்திலிருந்து உருவத்தை கட்டிடும் கனடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.உருவத்தை கட்டிடும் கனடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தின் உருவத்தை கட்டிடும் கனடி பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி

பெண் : உலகம் என்
புகழை பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று
சொல்லட்டுமே உலகம்
என் புகழை பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று
சொல்லட்டுமே புலவர்
என் பெருமை பேசட்டுமே
புலவர் என் பெருமை
பேசட்டுமே புவியில்
ஜெயகொடிதான்
பறக்கட்டுமே

பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி

பெண் : வேளிருக்கும்
விழி மேலிருக்கும் என்
இமை மூடி திறந்தாள்
சபை கூடும் வேளிருக்கும்
விழி மேலிருக்கும் என் இமை
மூடி திறந்தாள் சபை கூடும்
நான் இருக்கும் இடத்தில்
நாடிருக்கும் நான் இருக்கும்
இடத்தில் நாடிருக்கும் நான்
என்னும் சொல்லே நடமாடும்

பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி

பெண் : நாடும் நகரமும்
நால்வகை படையும்
நவரத்ன மாளிகையும்
என் வசமே நாடும் நகரமும்
நால்வகை படையும் நவரத்ன
மாளிகையும் என் வசமே
கூடும் அரசரும் பாடும்
புலவரும் கூடும் அரசரும்
பாடும் புலவரும் குவியும்
பொருள்கள் எல்லாம்
என் வசமே

பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி

சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

உருவத்தை கட்டிடும் கனடி தேடல் சொற்கள்:
உருவத்தை கட்டிடும் கனடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உருவத்தை கட்டிடும் கனடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உருவத்தை கட்டிடும் கனடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உருவத்தை கட்டிடும் கனடி பாட்டு
உருவத்தை கட்டிடும் கனடி ஐடியூன்ஸ், உருவத்தை கட்டிடும் கனடி tamil2lyrics
சரஸ்வதி சபதம் உருவத்தை கட்டிடும் கனடி
உருவத்தை கட்டிடும் கனடி பாட்டு வரிகள்
உருவத்தை கட்டிடும் கனடி படத்தின் பேர்
உருவத்தை கட்டிடும் கனடி ரிங்டோன்
உருவத்தை கட்டிடும் கனடி வரிகள்
பாடல் உருவத்தை கட்டிடும் கனடி
கே.வி. மகாதேவன் உருவத்தை கட்டிடும் கனடி