ராணி மகாராணி

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
சரஸ்வதி சபதம் படத்திலிருந்து ராணி மகாராணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ராணி மகாராணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தின் ராணி மகாராணி பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி

ஆண் : { ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி } (2)

குழு : வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி

ஆண் : { நேற்று வரை
வீதியிலே நின்றிருந்த
ராணி நிலைமைகளை
மறந்து விட்ட தலைகனத்த
ராணி } (2)

ஆண் : { யானை மாலை
போட்டதாலே ஆள வந்த
ராணி அழகு பொம்மை
போல வந்து கொலுவிருக்கும்
ராணி } (2)

குழு : அழகு பொம்மை
போல வந்து கொலுவிருக்கும்
ராணி

ஆண் : ராணி மகாராணி
குழு : ராஜ்யத்தின் ராணி
ஆண் : வேக வேக மாக
வந்த நாகரீக ராணி
குழு : நாகரீக ராணி

ஆண் : { அங்கமெங்கும்
தங்க வைரம் போட்டு
விட்டதால் அறிவினோடு
படை எடுத்து போரிட
வந்தால் } (2)

ஆண் : பொங்கி வந்த
செல்வத்தாலே புத்தி
போனதால் பொங்கி
வந்த செல்வத்தாலே
புத்தி போனதால்
புலமையோடும்
கவிதையோடும்
போரிட வந்தால்

குழு : புலமையோடும்
கவிதையோடும் போரிட
வந்தால்
ஆண் : போரிட வந்தால்

ஆண் : ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி

குழு : வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி

ஆண் : { கவியரசை
புவியரசு வெற்றி
கொண்டதுண்டா
கலைமகளை
திருமகள் தான்
வெற்றி கண்டதுண்டா } (2)

ஆண் : { சபை அறிந்த
புலவனுக்கு சிறையும்
ஒரு வீடு அறிவிழந்த
அரசியர்க்கு நாடும்
ஒரு காடு } (2)

ஆண் : ராணி மகாராணி
ஆண் 2 : ராணி மகாராணி
ஆண் : ராஜ்யத்தின் ராணி
ஆண் 2 : ராஜ்யத்தின் ராணி
ஆண் : வேக வேக மாக
வந்த நாகரீக ராணி
ஆண் 2 : வேக வேக மாக
வந்த நாகரீக ராணி

ஆண் & குழு : ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
குழு : { வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி } (2)

சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

ராணி மகாராணி தேடல் சொற்கள்:
ராணி மகாராணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராணி மகாராணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராணி மகாராணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராணி மகாராணி பாட்டு
ராணி மகாராணி ஐடியூன்ஸ், ராணி மகாராணி tamil2lyrics
சரஸ்வதி சபதம் ராணி மகாராணி
ராணி மகாராணி பாட்டு வரிகள்
ராணி மகாராணி படத்தின் பேர்
ராணி மகாராணி ரிங்டோன்
ராணி மகாராணி வரிகள்
பாடல் ராணி மகாராணி
கே.வி. மகாதேவன் ராணி மகாராணி