தெய்வம் இருப்பது எங்கே

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
சரஸ்வதி சபதம் படத்திலிருந்து தெய்வம் இருப்பது எங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.தெய்வம் இருப்பது எங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தின் தெய்வம் இருப்பது எங்கே பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : தெய்வம்
இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே தெய்வம்
இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : { தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே } (2)

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : { பொன்னும்
பொருளும் நிறைந்தவர்
நெஞ்சம் பொய்யில்
வளர்ந்த காடு } (2)

ஆண் : { எண்ணும்
எழுத்தும் நிறைந்தவர்
நெஞ்சம் இறைவன்
திகழும் வீடு } (2)

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : ஆடை அணிகலன்
ஆடம்பரங்கள் ஆண்டவன்
விரும்புவதில்லை ஆடை
அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை

ஆண் : { அங்கொரு
கண்ணும் இங்கொரு
கண்ணும் ஆலய
வழிபாடில்லை } (2)

ஆண் : { இசையில்
கலையில் கவியில்
மழலை மொழியில்
இறைவன் உண்டு } (2)

ஆண் : { இவை தான்
தெய்வம் என்பதை
அறிந்தால் ஏற்கும்
உனது தொண்டு } (2)
தெய்வம் ஏற்கும்
உனது தொண்டு

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : நன்றி நிறைந்தவர்
எங்கே தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே
தெய்வம் அங்கே

ஆண் : பழமை
நினைந்தவர் எங்கே
தெய்வம் அங்கே பாசம்
மலர்ந்தவர் எங்கே
தெய்வம் அங்கே

ஆண் : தெய்வம் இருப்பது
இங்கே

சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

தெய்வம் இருப்பது எங்கே தேடல் சொற்கள்:
தெய்வம் இருப்பது எங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தெய்வம் இருப்பது எங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தெய்வம் இருப்பது எங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தெய்வம் இருப்பது எங்கே பாட்டு
தெய்வம் இருப்பது எங்கே ஐடியூன்ஸ், தெய்வம் இருப்பது எங்கே tamil2lyrics
சரஸ்வதி சபதம் தெய்வம் இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது எங்கே பாட்டு வரிகள்
தெய்வம் இருப்பது எங்கே படத்தின் பேர்
தெய்வம் இருப்பது எங்கே ரிங்டோன்
தெய்வம் இருப்பது எங்கே வரிகள்
பாடல் தெய்வம் இருப்பது எங்கே
கே.வி. மகாதேவன் தெய்வம் இருப்பது எங்கே