ஆம்பளைங்களா நெஞ்சா

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்:
படம்: உரிமைக்குரல்

இந்த பாடலை பற்றி :
உரிமைக்குரல் படத்திலிருந்து ஆம்பளைங்களா நெஞ்சா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஆம்பளைங்களா நெஞ்சா பாடல் வரிகள் கீழே உள்ளது.

உரிமைக்குரல் படத்தின் ஆம்பளைங்களா நெஞ்சா பாடலின் வரிகள்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சசச்ச…..சச்ச…
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா

பெண் : ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
{ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா} (2)
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா

பெண் : {வாள் பிடித்த
பரம்பரையில் வந்தவங்களா
புலி வால் பிடித்த
வீரர்களின் வாரிசுகளா} (2)

பெண் : {மேல் உதட்டில்
மீசை வச்ச பொம்பளைங்களா
அட வெத்து வேட்டு
சத்தம் போடும் மத்தளங்களா} (2)

பெண் : சசச்ச…..சச்ச…
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா

பெண் : {அந்த கால ஆம்பளைங்க
போர் புரிவாங்க
நல்ல ஆக்கமான வேலை செய்ய
ஏர் உழுவாங்க} (2)

பெண் : {இந்த காலம் நீங்க அதை
மறந்து விட்டிங்க
இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க
பொறந்துவிட்டீங்க} (2)

பெண் : சசச்ச…..சச்ச…
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா
நீங்க ஆம்பளைங்களா

பெண் : {காந்தி என்னும் வீர மகன்
பிறந்த நாடுங்க
நல்ல கடமை சொன்ன அறிஞர்
அண்ணா வளர்ந்த நாடுங்க} (2)

பெண் : {நீங்க கூட இந்த நாட்டு
மனிதர் தானுங்க
எனக்கு நேரம் இல்லை
சீக்கிரமா வளையல் போடுங்க} (2)

பெண் : சசச்ச…..சச்ச…
ச்சே ச்சே ச்சே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ச்சே..ச்சே…

உரிமைக்குரல் படத்தின் மற்ற பாடல்கள்

ஆம்பளைங்களா நெஞ்சா தேடல் சொற்கள்:
ஆம்பளைங்களா நெஞ்சா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆம்பளைங்களா நெஞ்சா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆம்பளைங்களா நெஞ்சா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆம்பளைங்களா நெஞ்சா பாட்டு
ஆம்பளைங்களா நெஞ்சா ஐடியூன்ஸ், ஆம்பளைங்களா நெஞ்சா tamil2lyrics
உரிமைக்குரல் ஆம்பளைங்களா நெஞ்சா
ஆம்பளைங்களா நெஞ்சா பாட்டு வரிகள்
ஆம்பளைங்களா நெஞ்சா படத்தின் பேர்
ஆம்பளைங்களா நெஞ்சா ரிங்டோன்
ஆம்பளைங்களா நெஞ்சா வரிகள்
பாடல் ஆம்பளைங்களா நெஞ்சா
ஆம்பளைங்களா நெஞ்சா