ஒரு தாய் வயிற்றில்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: உரிமைக்குரல்

இந்த பாடலை பற்றி :
உரிமைக்குரல் படத்திலிருந்து ஒரு தாய் வயிற்றில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஒரு தாய் வயிற்றில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உரிமைக்குரல் படத்தின் ஒரு தாய் வயிற்றில் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பளார் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : சோலை மலர்க்கூட்டம்
சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுமே
மாலை பனிமூட்டம்
மலர்கள் இடைத்தோன்றி
பிரித்து விளையாடுமே

ஆண் : இங்கு நான்
அங்கு நீ
இன்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : உடலின் பின்னோடு உலவும்
நிழல் கூட இருட்டில் பிரிகின்றது
வெளிச்சம் வரும்போது உடலை
நிழல் தேடி இணைய வருகின்றது

ஆண் : என் மனம் பொன் மனம்
என்பதை காணலாம்
நாளை அந்த வேலை
வந்து என்னை சேரலாம்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : {கண்ணை மறைக்கின்ற
காலம் வரும்போது
தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும்
தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்} (2)

ஆண் : நல்லவர் லட்சியம்
வெல்வது நிச்சயம்
{அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்} (2)

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

உரிமைக்குரல் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு தாய் வயிற்றில் தேடல் சொற்கள்:
ஒரு தாய் வயிற்றில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு தாய் வயிற்றில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு தாய் வயிற்றில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு தாய் வயிற்றில் பாட்டு
ஒரு தாய் வயிற்றில் ஐடியூன்ஸ், ஒரு தாய் வயிற்றில் tamil2lyrics
உரிமைக்குரல் ஒரு தாய் வயிற்றில்
ஒரு தாய் வயிற்றில் பாட்டு வரிகள்
ஒரு தாய் வயிற்றில் படத்தின் பேர்
ஒரு தாய் வயிற்றில் ரிங்டோன்
ஒரு தாய் வயிற்றில் வரிகள்
பாடல் ஒரு தாய் வயிற்றில்
ஒரு தாய் வயிற்றில்