விழியே கதை எழுது

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: உரிமைக்குரல்

இந்த பாடலை பற்றி :
உரிமைக்குரல் படத்திலிருந்து விழியே கதை எழுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.விழியே கதை எழுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

உரிமைக்குரல் படத்தின் விழியே கதை எழுது பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

பெண் : மனதில் வடித்து
வைத்த சிலைகள் அதில்
மயக்கம் பிறக்க வைத்த
கலைகள்

ஆண் : மேகங்கள்
போல் நெஞ்சில்
ஓடும் வானத்தை
யார் மூடக் கூடும்

பெண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்

பெண் : { கோவில்
பெண் கொண்டது
தெய்வம் கண்
தந்தது } (2)

பெண் : பூஜை யார்
செய்வது இந்தப்பூவை
யார் கொள்வது
ஊமைக்கு வேறேது
பாஷை உள்ளத்தில்
ஏதேதோ ஆசை

ஆண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

ஆண் : { தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது } (2)

ஆண் : காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன
தோற்றம் என்நெஞ்சத்தில்
நீ தந்த மாற்றம்

பெண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்

ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

ஆண் & பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
{ உனக்காகவே நான்
வாழ்கிறேன் } (2)

உரிமைக்குரல் படத்தின் மற்ற பாடல்கள்

விழியே கதை எழுது தேடல் சொற்கள்:
விழியே கதை எழுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியே கதை எழுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியே கதை எழுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியே கதை எழுது பாட்டு
விழியே கதை எழுது ஐடியூன்ஸ், விழியே கதை எழுது tamil2lyrics
உரிமைக்குரல் விழியே கதை எழுது
விழியே கதை எழுது பாட்டு வரிகள்
விழியே கதை எழுது படத்தின் பேர்
விழியே கதை எழுது ரிங்டோன்
விழியே கதை எழுது வரிகள்
பாடல் விழியே கதை எழுது
எம்.எஸ். விஸ்வநாதன் விழியே கதை எழுது