நேத்து பூதலே

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: உரிமைக்குரல்

இந்த பாடலை பற்றி :
உரிமைக்குரல் படத்திலிருந்து நேத்து பூதலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நேத்து பூதலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உரிமைக்குரல் படத்தின் நேத்து பூதலே பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹை ஹை
ஹை ஹை

ஆண் : { நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு } (2)

ஆண் : { கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : { கிட்ட வந்தாலே
கோபம் வரும் விட்டு
போனாலே தாபம்
வரும் } (2)

ஆண் : { தத்தி தள்ளாடும்
தங்க குடம் வந்து சேராதோ
அந்தப்புறம் } (2)

ஆண் : உன்னை பூவா
நெனப்பேன் நெனச்சு
கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
{ அணைச்சு எல்லாம்
முடிப்பேன் } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : { பெட்டை பின்னோடு
சேவல் வரும் சேவல்
பின்னோடு ஆவல் வரும் } (2)

ஆண் : { ஆவல் வந்தாலே
காதல் வரும் காதல்
வந்தாலே ஊடல் வரும் } (2)

ஆண் : இந்த காதல்
கணக்கு நமக்கு கண்ணில்
இருக்கு இதுக்கு காலம்
எதுக்கு
{ நெருங்க நேரம் ஒதுக்கு } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : { அம்மன் தேராட்டம்
ஆடிக்கொண்டு அன்ன
கிளியாட்டம் பாடிக்கொண்டு } (2)

ஆண் : { அர்த்த ஜாமத்தில்
தேடிக்கொண்டு நித்தம்
வருவாளோ அல்வா
துண்டு } (2)

ஆண் : இந்த மாமன்
மயக்கம் விடிஞ்சா
தீரும் வரைக்கும்

ஆண் : மனசு தாவி
குதிக்கும்
{ உடம்பு தீயா கொதிக்கும் } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

உரிமைக்குரல் படத்தின் மற்ற பாடல்கள்

நேத்து பூதலே தேடல் சொற்கள்:
நேத்து பூதலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேத்து பூதலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேத்து பூதலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேத்து பூதலே பாட்டு
நேத்து பூதலே ஐடியூன்ஸ், நேத்து பூதலே tamil2lyrics
உரிமைக்குரல் நேத்து பூதலே
நேத்து பூதலே பாட்டு வரிகள்
நேத்து பூதலே படத்தின் பேர்
நேத்து பூதலே ரிங்டோன்
நேத்து பூதலே வரிகள்
பாடல் நேத்து பூதலே
எம்.எஸ். விஸ்வநாதன் நேத்து பூதலே