கல்யாண வளையோசை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: உரிமைக்குரல்

இந்த பாடலை பற்றி :
உரிமைக்குரல் படத்திலிருந்து கல்யாண வளையோசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கல்யாண வளையோசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

உரிமைக்குரல் படத்தின் கல்யாண வளையோசை பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு } (2)

பெண் : பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
{ மாமன் என் மாமன் } (2)

பெண் : கஞ்சி தர
காத்திருக்கேன்
கண்ணிரண்டும்
பூத்திருக்கேன்
வஞ்சி வரும் சேதி
சொல்லு வந்த பின்னால்
மீதி சொல்லு

பெண் : கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு

பெண் : பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு

பெண் : { பாய் விரிக்க
புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி
நான் கொடுக்க } (2)

பெண் : கையோடு நெய்
வழிய கண்ணோடு மை
வழிய அத்தானுக்கு
முத்தாடத் தான் ஆசை
இருக்காதோ ஆசை
இருக்காதோ ஓ ஓ

ஆண் : கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு

ஆண் : ஏர் பிடிக்க
கைகள் இடை பிடிக்க

பெண் : ஆஹா
இடை பிடிக்க

ஆண் : நீர் வயல்
போல் நெஞ்சு
நெகிழ்ந்திருக்க

பெண் : நெஞ்சு
நெகிழ்ந்திருக்க

ஆண் : ஆஹா ஏர்
பிடிக்க கைகள் இடை
பிடிக்க நீர் வயல் போல்
நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆண் : பொன்னான
நெல் மணிகள் கண்ணே
உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை
போல் தாவிச் சிரிக்காதோ
தாவிச் சிரிக்காதோ ஓ ஓ

ஆண் : ஓ ஓ ஓ…….

பெண் : கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று

ஆண் : வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு

பெண் : ஆஆஆஆ……..

உரிமைக்குரல் படத்தின் மற்ற பாடல்கள்

கல்யாண வளையோசை தேடல் சொற்கள்:
கல்யாண வளையோசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்யாண வளையோசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்யாண வளையோசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்யாண வளையோசை பாட்டு
கல்யாண வளையோசை ஐடியூன்ஸ், கல்யாண வளையோசை tamil2lyrics
உரிமைக்குரல் கல்யாண வளையோசை
கல்யாண வளையோசை பாட்டு வரிகள்
கல்யாண வளையோசை படத்தின் பேர்
கல்யாண வளையோசை ரிங்டோன்
கல்யாண வளையோசை வரிகள்
பாடல் கல்யாண வளையோசை
எம்.எஸ். விஸ்வநாதன் கல்யாண வளையோசை