மாட்டிகிட்டரடி

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி,மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: உரிமைக்குரல்

இந்த பாடலை பற்றி :
உரிமைக்குரல் படத்திலிருந்து மாட்டிகிட்டரடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி,மற்றும் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .மாட்டிகிட்டரடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

உரிமைக்குரல் படத்தின் மாட்டிகிட்டரடி பாடலின் வரிகள்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி
குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : கம்பெடுத்து சண்டை போடும்
வாத்தியாரு
கம்பெடுத்து சண்டை போடும்
வாத்தியாரு
வீரத்தை எங்ககிட்ட காட்டினாரு

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : ராஜநடை போட்டான்
நம்ம அர்ஜுன மஹாராஜா
குழு : …………………………….
பெண் : ராஜநடை போட்டான்
நம்ம அர்ஜுன மஹாராஜா

பெண் : ஆனைமுகன் ஆனால் என்ன
அள்ளியின் கை கூஜா
ஐயா கிட்ட கேளடி அம்மா
பாரதம் படிச்சாரா
படிச்சா இப்படி பொம்பளைகிட்ட
வம்பு வளப்பாரா

பெண் : கன்னியரின் கையில்
வந்து சிக்கி கொண்டாரு
கரை என்ற வழி இல்லாமல்
சிந்திக்கிறாரு

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : மாமன் இவர்
வானத்தை பார்த்து
ஜோரா நடந்தாரு
குழு : …………………………………
பெண் : மாமன் இவர்
வானத்தை பார்த்து
ஜோரா நடந்தாரு

பெண் : மான் விரிச்ச
வலையில் வந்து
நேராய் விழுந்தாரு
ஐயோ பாவம் அழப்போறாரு
கிண்டல் வேணாண்டி
அறியா பிள்ளை அடடா இருந்த
விட்டு பிடிபோம்டி

பெண் : புத்தியில் ஏதோ கொஞ்சம்
குற்றம் இருக்குதடி
திட்டங்கள் எல்லாம் சேர்ந்து
மொத்தம் இருக்குதடி

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : மேலாக்கு போட்டவளுக்கு
வீரம் கிடையாதா
குழு : …………………………..
பெண் : மேலாக்கு போட்டவளுக்கு
வீரம் கிடையாதா

பெண் : வாலாட்ட வந்தவருக்கு
விபரம் புரியாதா
ஒண்ணா சேர்ந்து கண்ணாமூச்சி
ஆட்டம் போட்டோம்டி

பெண் : அனுதாபத்தில் தோற்றவருக்கு
கூட்டம் போட்டோம்டி
பட்டவரை போதும் என்று
விட்டா போவாரு
பெண்ண என்றால் அச்சம் கொண்டு
சிட்டா பரப்பாரு

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி
தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

ஆண் : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி
தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

உரிமைக்குரல் படத்தின் மற்ற பாடல்கள்

மாட்டிகிட்டரடி தேடல் சொற்கள்:
மாட்டிகிட்டரடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாட்டிகிட்டரடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாட்டிகிட்டரடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாட்டிகிட்டரடி பாட்டு
மாட்டிகிட்டரடி ஐடியூன்ஸ், மாட்டிகிட்டரடி tamil2lyrics
உரிமைக்குரல் மாட்டிகிட்டரடி
மாட்டிகிட்டரடி பாட்டு வரிகள்
மாட்டிகிட்டரடி படத்தின் பேர்
மாட்டிகிட்டரடி ரிங்டோன்
மாட்டிகிட்டரடி வரிகள்
பாடல் மாட்டிகிட்டரடி
மாட்டிகிட்டரடி