பொண்ண பொறந்தா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: உரிமைக்குரல்

இந்த பாடலை பற்றி :
உரிமைக்குரல் படத்திலிருந்து பொண்ண பொறந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .பொண்ண பொறந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

உரிமைக்குரல் படத்தின் பொண்ண பொறந்தா பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : {பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்} (2)

ஆண் : {மாங்கா திருடி
திங்குற பொண்ணே
மாசம் எத்தனையோ} (2)
கொஞ்சம் மண்ணும் தாரேன்
தின்னடியம்மா
மசக்கை தீரலியோ

ஆண் : பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்

ஆண் : {காயா இது பழமா
கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா
படுசுட்டி இளங்குட்டி
தண்ணி தொட்டியில்
அழுத்தட்டுமா} (2}

ஆண் : பறிச்சாலும் துணி போட்டு
மறைச்சாலும் பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ
இளமாங்கா முன்னே

ஆண் : அடி ராஜாத்தி
நடக்குமா ஏமாத்தி
முழிக்கிற உன் புத்தி
பெண் புத்தி பின் புத்தி
பின் புத்தி

ஆண் : பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்

ஆண் : குதிரே துள்ளி குதிச்சா
இந்த சாட்டையில் அடக்குறவன்
இளங் குமரி என்னை கவனி
உன்னை பார்வையில் மடக்குறவன்

ஆண் : காத்தாட்டம் ரேக்லாவில்
பறந்தோடும் வீரன்
என்னை பார்த்தாலும் தெரியாது
படு வேலைக்காரன்

ஆண் : சிறு மான்குட்டி
இனிக்கிற தேன்கட்டி
துடிக்கிற மீனாட்டம்
கண்காட்டும் கண்ணாட்டி

ஆண் : பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்

ஆண் : பருவம் இள உருவம்
முழு வடிவம் காட்டுதடி
நின்னு பார்த்தா அடி ஆத்தா
என்னை பாடா படுத்துதடி

ஆண் : பாவாடை மேலாடை
எல்லாமே தண்ணி
பூப்பூவா சொட்ட தான்
நின்னாலே கன்னி

ஆண் : என் கண்பட்டு
மயங்குது பூஞ்சிட்டு
மணக்குது ஈரெட்டு
வயசான இளமொட்டு

ஆண் : பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்

உரிமைக்குரல் படத்தின் மற்ற பாடல்கள்

பொண்ண பொறந்தா தேடல் சொற்கள்:
பொண்ண பொறந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொண்ண பொறந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொண்ண பொறந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொண்ண பொறந்தா பாட்டு
பொண்ண பொறந்தா ஐடியூன்ஸ், பொண்ண பொறந்தா tamil2lyrics
உரிமைக்குரல் பொண்ண பொறந்தா
பொண்ண பொறந்தா பாட்டு வரிகள்
பொண்ண பொறந்தா படத்தின் பேர்
பொண்ண பொறந்தா ரிங்டோன்
பொண்ண பொறந்தா வரிகள்
பாடல் பொண்ண பொறந்தா
பொண்ண பொறந்தா