கங்கை கரை தோட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: வானம்பாடி

இந்த பாடலை பற்றி :
வானம்பாடி படத்திலிருந்து கங்கை கரை தோட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கங்கை கரை தோட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம்பாடி படத்தின் கங்கை கரை தோட்டம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

பெண் : …………………..

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

பெண் : { கண்ணன் முக
தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம்
கொண்டேன் } (2)

பெண் : { கண் மயங்கி
ஏங்கி நின்றேன் கன்னி
சிலையாக நின்றேன் } (2)

பெண் : என்ன நினைந்தேனோ
தன்னை மறந்தேனோ கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ கண்ணீர்
பெருகியதே

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : { கண்ணன்
என்னை கண்டு
கொண்டான் கை
இரண்டில் அள்ளி
கொண்டான் } (2)

பெண் : { பொன்னழகு
மேனி என்றான் பூ
சரங்கள் சூடி தந்தான் } (2)

பெண் : கண் திறந்து
பார்த்தேன் கண்ணன்
அங்கு இல்லை கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே

பெண் : அன்று வந்த
கண்ணன் இன்று வர
வில்லை என்றோ
அவன் வருவான் ஓ
ஹோ என்றோ
அவன் வருவான்

பெண் : { கண்ணன்
முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம்
காண்பதில்லை } (2)

பெண் : { கண்ணனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொல்வதில்லை } (2)

பெண் : கண்ணன் வரும்
நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ
ஹோ காற்றில் மறைவேனோ

பெண் : நாடி வரும்
கண்ணன் கோலமணி
மார்பில் நானே
தவழ்ந்திருப்பேன் ஓ
ஹோ நானே தவழ்ந்திருப்பேன்
{ கண்ணா ஆஆஆ… } (3)

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

வானம்பாடி படத்தின் மற்ற பாடல்கள்

கங்கை கரை தோட்டம் தேடல் சொற்கள்:
கங்கை கரை தோட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கங்கை கரை தோட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கங்கை கரை தோட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கங்கை கரை தோட்டம் பாட்டு
கங்கை கரை தோட்டம் ஐடியூன்ஸ், கங்கை கரை தோட்டம் tamil2lyrics
வானம்பாடி கங்கை கரை தோட்டம்
கங்கை கரை தோட்டம் பாட்டு வரிகள்
கங்கை கரை தோட்டம் படத்தின் பேர்
கங்கை கரை தோட்டம் ரிங்டோன்
கங்கை கரை தோட்டம் வரிகள்
பாடல் கங்கை கரை தோட்டம்
எம்.எஸ். விஸ்வநாதன் கங்கை கரை தோட்டம்