தூக்கணான் குருவி கூடு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: வானம்பாடி

இந்த பாடலை பற்றி :
வானம்பாடி படத்திலிருந்து தூக்கணான் குருவி கூடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.தூக்கணான் குருவி கூடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம்பாடி படத்தின் தூக்கணான் குருவி கூடு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

பெண் : தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

பெண் : பாக்கிறான் பூமுகத்தை
பைய பைய கண்ணிலே
பாக்கிறான் பூமுகத்தை
பைய பைய கண்ணிலே

பெண் : பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்பு தெரியல
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்பு தெரியல

பெண் : தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

பெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீருசெனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா…
ஆஆ….ஆ…ஆஅ…ஆ…

பெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீருசெனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா…

பெண் : கம்மான் கையில்
பொன்னை வாங்கி
கட்டிக்கொள்ள வேண்டாமா
கம்மான் கையில்
பொன்னை வாங்கி
கட்டிக்கொள்ள வேண்டாமா

பெண் : கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா

பெண் : தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

பெண் : கூரைக் குடிசை நடுவிலே
அந்த படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப் போட்டு

பெண் : கூரைக் குடிசை நடுவிலே
அந்த படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப் போட்டு

பெண் : ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு
ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு

பெண் : ஆனானப் பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு
ஆனானப் பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு
அத விட்டு…

பெண் : தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

வானம்பாடி படத்தின் மற்ற பாடல்கள்

தூக்கணான் குருவி கூடு தேடல் சொற்கள்:
தூக்கணான் குருவி கூடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூக்கணான் குருவி கூடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூக்கணான் குருவி கூடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூக்கணான் குருவி கூடு பாட்டு
தூக்கணான் குருவி கூடு ஐடியூன்ஸ், தூக்கணான் குருவி கூடு tamil2lyrics
வானம்பாடி தூக்கணான் குருவி கூடு
தூக்கணான் குருவி கூடு பாட்டு வரிகள்
தூக்கணான் குருவி கூடு படத்தின் பேர்
தூக்கணான் குருவி கூடு ரிங்டோன்
தூக்கணான் குருவி கூடு வரிகள்
பாடல் தூக்கணான் குருவி கூடு
கே. வி. மகாதேவன் தூக்கணான் குருவி கூடு