யாரடி வந்தார்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: வானம்பாடி

இந்த பாடலை பற்றி :
வானம்பாடி படத்திலிருந்து யாரடி வந்தார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.யாரடி வந்தார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம்பாடி படத்தின் யாரடி வந்தார் பாடலின் வரிகள்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {யாரடி வந்தார்
என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்} (2)

பெண் : {காலடி மீது
ஆறடி கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்} (2)

பெண் : யாரடி வந்தார்
என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்

பெண் : {ஆறடி கூந்தல்
அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து} (2)
பாரடி வந்து பக்கத்திலே..ஏ..ஏ..
ஆஆ…ஆஅ…ஆஅ…

பெண் : ஆறடி கூந்தல்
அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
பாரடி வந்து பக்கத்திலே

பெண் : காதல் காவடி தூக்கும்
கண்கள் இரண்டை
வேலடி போலடி தோடி வராமல்
காவடி தூக்கும்
கண்கள் இரண்டை
வேலடி போலடி தோடி வராமல்
ஏனடி நின்றாய் வெட்கத்திலே

பெண் : யாரடி வந்தார்
என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்

பெண் : காலடி மீது
ஆறடி கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்

பெண் : யாரடி வந்தார்
என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்

பெண் : நில்லடி நில்லடி கண்ணடியோ
ஓஒ…ஓஒ…ஆஆஹா
என்னடி என்னடி சொல்லடியோ
முன்னாடி பின்னாடி போடடியோ
ஓஒ…ஓஒ…ஓஒ…
ஆஆ….ஹா….ஆஅ…

பெண் : நில்லடி நில்லடி கண்ணடியோ
என்னடி என்னடி சொல்லடியோ
முன்னடி பின்னடி போடடியோ
இங்கு அன்றொரு நாளடி
வந்தவள் யாரடி
என்பதை கேளடி உண்மையை கூறடி

பெண் : அன்றொரு நாளடி
வந்தவள் யாரடி
என்பதை கேளடி உண்மையை கூறடி
பெண் பெயர் கேட்டு சொல்லடியோ

பெண் : யாரடி வந்தார்
என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்

பெண் : காலடி மீது
ஆறடி கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்

பெண் : யாரடி வந்தார்
என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்

வானம்பாடி படத்தின் மற்ற பாடல்கள்

யாரடி வந்தார் தேடல் சொற்கள்:
யாரடி வந்தார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரடி வந்தார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரடி வந்தார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரடி வந்தார் பாட்டு
யாரடி வந்தார் ஐடியூன்ஸ், யாரடி வந்தார் tamil2lyrics
வானம்பாடி யாரடி வந்தார்
யாரடி வந்தார் பாட்டு வரிகள்
யாரடி வந்தார் படத்தின் பேர்
யாரடி வந்தார் ரிங்டோன்
யாரடி வந்தார் வரிகள்
பாடல் யாரடி வந்தார்
கே. வி. மகாதேவன் யாரடி வந்தார்