கடவுள் மனிதனாக

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: வானம்பாடி

இந்த பாடலை பற்றி :
வானம்பாடி படத்திலிருந்து கடவுள் மனிதனாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.கடவுள் மனிதனாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம்பாடி படத்தின் கடவுள் மனிதனாக பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்

ஆண் : எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்

ஆண் : அதை ஊரெங்கும்
தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்

ஆண் : அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்

ஆண் : படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி அவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்

வானம்பாடி படத்தின் மற்ற பாடல்கள்

கடவுள் மனிதனாக தேடல் சொற்கள்:
கடவுள் மனிதனாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடவுள் மனிதனாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடவுள் மனிதனாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடவுள் மனிதனாக பாட்டு
கடவுள் மனிதனாக ஐடியூன்ஸ், கடவுள் மனிதனாக tamil2lyrics
வானம்பாடி கடவுள் மனிதனாக
கடவுள் மனிதனாக பாட்டு வரிகள்
கடவுள் மனிதனாக படத்தின் பேர்
கடவுள் மனிதனாக ரிங்டோன்
கடவுள் மனிதனாக வரிகள்
பாடல் கடவுள் மனிதனாக
கே. வி. மகாதேவன் கடவுள் மனிதனாக