நில் கவனி புறப்பாடு

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. எல்.ராகவன் மற்றும் கமலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: வானம்பாடி

இந்த பாடலை பற்றி :
வானம்பாடி படத்திலிருந்து நில் கவனி புறப்பாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. எல்.ராகவன் மற்றும் கமலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.நில் கவனி புறப்பாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம்பாடி படத்தின் நில் கவனி புறப்பாடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஏ. எல்.ராகவன் மற்றும் கமலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : நில் கவனி புறப்படு…(2)

ஆண் : ஆயிரம் வால்ட் மின்சாரம்
அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே
ஆயிரம் வால்ட் மின்சாரம்
அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே

ஆண் : கையை தொட்டா ஷாக் அடிக்கும்
கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ
கையை தொட்டா ஷாக் அடிக்கும்
கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ

குழு : {கவனிச்சு போ
கொஞ்சம் கவனிச்சு போ} (2)

ஆண் மற்றும் பெண் :
நில் கவனி புறப்படு…(2)

பெண் : வேண்டாம் வேண்டாம் என்பவரே
விழுந்து விழுந்து பார்ப்பவரே
வேண்டாம் வேண்டாம் என்பவரே
விழுந்து விழுந்து பார்ப்பவரே

பெண் : அடங்கி கிடக்க முடியலையா
ஐயா ஒடம்பு சரி இல்லையா
ஒஹ் அடங்கி கிடக்க முடியலையா
ஐயா ஒடம்பு சரி இல்லையா

பெண் : மேளம் வாசிக்க நாளிருக்கு
வீட்டுல பேசிக்க இடமிருக்கு
மேளம் வாசிக்க நாளிருக்கு
வீட்டுல பேசிக்க இடமிருக்கு

ஆண் : ராஜா ராணி ரகசியமா
இங்கே நடத்துற நாடகம் அவசியமா
ராஜா ராணி ரகசியமா
இங்கே நடத்துற நாடகம் அவசியமா

குழு : {கவனிச்சு போ
கொஞ்சம் கவனிச்சு போ} (2)

ஆண் மற்றும் பெண் :
நில் கவனி புறப்படு…(2)

பெண் : {ஐயா உடம்பு
கொதிக்குதடி
கன்னம் ஆப்பிள் பழம் போல்
சிவக்குதடி} (2)

பெண் : ஆக்க பொறுத்தாள் கன்னியடி
அது ஆற பொறுக்கவும் இல்லையடி
ஆக்க பொறுத்தாள் கன்னியடி
அது ஆற பொறுக்கவும் இல்லையடி

பெண் : அடியே கண்ணு பார்த்துக்கடி
அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி
அடியே கண்ணு பார்த்துக்கடி
அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி

பெண் : படிப்படியாக தெரிஞ்சுக்கடி
அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி
படிப்படியாக தெரிஞ்சுக்கடி
அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி

குழு : {கவனிச்சு போ
கொஞ்சம் கவனிச்சு போ} (2)

ஆண் மற்றும் பெண் :
நில் கவனி புறப்படு…(2)

வானம்பாடி படத்தின் மற்ற பாடல்கள்

நில் கவனி புறப்பாடு தேடல் சொற்கள்:
நில் கவனி புறப்பாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நில் கவனி புறப்பாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நில் கவனி புறப்பாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நில் கவனி புறப்பாடு பாட்டு
நில் கவனி புறப்பாடு ஐடியூன்ஸ், நில் கவனி புறப்பாடு tamil2lyrics
வானம்பாடி நில் கவனி புறப்பாடு
நில் கவனி புறப்பாடு பாட்டு வரிகள்
நில் கவனி புறப்பாடு படத்தின் பேர்
நில் கவனி புறப்பாடு ரிங்டோன்
நில் கவனி புறப்பாடு வரிகள்
பாடல் நில் கவனி புறப்பாடு
கே. வி. மகாதேவன் நில் கவனி புறப்பாடு