ஆதி பந்தலிலே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீர

இந்த பாடலை பற்றி :
வீர படத்திலிருந்து ஆதி பந்தலிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி பந்தலிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீர படத்தின் ஆதி பந்தலிலே பாடலின் வரிகள்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி பந்தத்திலே தொங்குகிற
புடலங்காய்க்கு கல்ல கட்டும்
ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

ஆண் : அடி தொங்குகிற
காய்க்கு எல்லாம்
கல்ல கட்ட முடியுமாடி
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : அடி சிங்காரம்மா
சிணுக்கி சிணுக்கி
ஒய்யாரமா நடைய கட்டும்
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா

குழு : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : ஹான்

ஆண் : அட பொம்பளைங்க போகயில
நிழல பார்த்து
மல்லு கட்டும் ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

ஆண் : அந்த நிழலுக்கெல்லாம்
புடவ கட்டி
ஆடவைக்க முடியுமாடி
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : ஹான்

குழு : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : எக்கோ

ஆண் : எக்கா எக்கா
ஜும்தலக்கா
ஜும்தலக்கா
அடி எக்கா எக்கா
ஜும்தலக்கா
ஜும்தலக்கா

ஆண் : எக்கா
ஜும்தலக்கா
குழு : எக்கோவ்
ஜும்தலக்கா
குழு : எக்கோவ்

ஆண் : எத்தனையோ கம்ப நட்டு
பந்தல் இட்டு கொடி வளர்த்தா
எவ்வளவோ காய் கிடைக்கும்
மனுஷனுக்கு
அது ஏழை வயத்து பசிய
தீர்க்கும் பலன் கொடுக்கும்

ஆண் : எத்தனையோ கம்ப நட்டு
எத்தனையோ கொடி பறந்தா
கட்சி வரும் கழகம் வரும்
நாட்டுக்குள்ளே
அத காணும் போது கலக்கம்
வரும் வீட்டுக்குள்ளே

ஆண் : அட அந்த கொடி வேணுமா
இந்த கொடி வேணுமா
குழு : எக்கா எக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : ஹான் உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
வளஞ்ச டப்பா நெளிஞ்ச டப்பா
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : அடி பந்தத்திலே தொங்குகிற
புடலங்காய்க்கு கல்ல கட்டும்
ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

ஆண் : அடி தொங்குகிற
காய்க்கு எல்லாம்
கல்ல கட்ட முடியுமாடி
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : அடி சிங்காரம்மா
சிணுக்கி சிணுக்கி
ஒய்யாரமா நடைய கட்டும்
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : எக்கோ

குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா….
எக்கோஓஒ…ஹோ

வீர படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி பந்தலிலே தேடல் சொற்கள்:
ஆதி பந்தலிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி பந்தலிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி பந்தலிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி பந்தலிலே பாட்டு
ஆதி பந்தலிலே ஐடியூன்ஸ், ஆதி பந்தலிலே tamil2lyrics
வீர ஆதி பந்தலிலே
ஆதி பந்தலிலே பாட்டு வரிகள்
ஆதி பந்தலிலே படத்தின் பேர்
ஆதி பந்தலிலே ரிங்டோன்
ஆதி பந்தலிலே வரிகள்
பாடல் ஆதி பந்தலிலே
இளையராஜா ஆதி பந்தலிலே