பட்டு பூ பூ

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீர

இந்த பாடலை பற்றி :
வீர படத்திலிருந்து பட்டு பூ பூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பட்டு பூ பூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீர படத்தின் பட்டு பூ பூ பாடலின் வரிகள்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

குழு : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ

குழு : 1 2 3 4
Let the music play
When i move my body sway
Up down right around
Feel the rhythm on the ground
1 2 3 4
Swing to the left and
Swing to the right
Lets do hands move
To the music in the grove
1 & 2 & 3 & 4

குழு : ………………………..

பெண் : வாச பூ சரம்
வண்ண பால் குடம்
தேகம் நோகாத
வாழும் பெண்மையை
சூடும் மென்மையை
தென்றல் பாடாதா

பெண் : பார்க்கும் பார்வைகள்
குழு : தாலாட்ட வேண்டும்
பெண் : காதல் வார்த்தைகள்
குழு : நம்மாலே தோன்றும்
பெண் : போடும் போட்டியில்
எட்டு திக்கிலும்
பேர் சொல்லி பூ சூடலாம்

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

குழு : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ

வீர படத்தின் மற்ற பாடல்கள்

பட்டு பூ பூ தேடல் சொற்கள்:
பட்டு பூ பூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டு பூ பூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டு பூ பூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டு பூ பூ பாட்டு
பட்டு பூ பூ ஐடியூன்ஸ், பட்டு பூ பூ tamil2lyrics
வீர பட்டு பூ பூ
பட்டு பூ பூ பாட்டு வரிகள்
பட்டு பூ பூ படத்தின் பேர்
பட்டு பூ பூ ரிங்டோன்
பட்டு பூ பூ வரிகள்
பாடல் பட்டு பூ பூ
இளையராஜா பட்டு பூ பூ