கொஞ்சி கொஞ்சி ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீர

இந்த பாடலை பற்றி :
வீர படத்திலிருந்து கொஞ்சி கொஞ்சி ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கொஞ்சி கொஞ்சி ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீர படத்தின் கொஞ்சி கொஞ்சி ஆண் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஆண் : ஓ அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே

ஆண் : அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே என்றும் உன்னை
பாடுவேன் மனதில் இன்ப
தேனும் ஊறும்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

ஆண் : மாங்குயில்
கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது
வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட

ஆண் : ஆலம் விழுது
ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில்
ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ச க ரி ம க ம ம த ப நி ட ச
ரி நி நி சுவரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

ஆண் : மாதவன் பூங்குழல்
மந்திர கீதத்தில் மாதர்
தம்மை மறந்தாட ஆதவன்
கரங்களின் ஆதரவால்
பொன்னே ஆற்றில் பொன்
போல் அலையாட

ஆண் : காலை பனியில்
ரோஜா புது கவிதை பாடி
ஆட காலை பனியில்
ரோஜா புது கவிதை பாடி
ஆட இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க ம ம த ப நி ட ச
ரி நி நி வானவில் ஓவியம்
எங்கெங்கும் பாடுது காதல்
கீதங்களே

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஆண் : ஓ அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே

ஆண் : அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே என்றும் உன்னை
பாடுவேன் மனதில் இன்ப
தேனும் ஊறும்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

குழு : { கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட } (4)
குழு : { கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட } (2)

வீர படத்தின் மற்ற பாடல்கள்

கொஞ்சி கொஞ்சி ஆண் தேடல் சொற்கள்:
கொஞ்சி கொஞ்சி ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொஞ்சி கொஞ்சி ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொஞ்சி கொஞ்சி ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொஞ்சி கொஞ்சி ஆண் பாட்டு
கொஞ்சி கொஞ்சி ஆண் ஐடியூன்ஸ், கொஞ்சி கொஞ்சி ஆண் tamil2lyrics
வீர கொஞ்சி கொஞ்சி ஆண்
கொஞ்சி கொஞ்சி ஆண் பாட்டு வரிகள்
கொஞ்சி கொஞ்சி ஆண் படத்தின் பேர்
கொஞ்சி கொஞ்சி ஆண் ரிங்டோன்
கொஞ்சி கொஞ்சி ஆண் வரிகள்
பாடல் கொஞ்சி கொஞ்சி ஆண்
இளையராஜா கொஞ்சி கொஞ்சி ஆண்