மாடத்திலே கன்னி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீர

இந்த பாடலை பற்றி :
வீர படத்திலிருந்து மாடத்திலே கன்னி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாடத்திலே கன்னி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீர படத்தின் மாடத்திலே கன்னி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : { டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங் } (2)

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

குழு : மாமா என்னை
சிக்கலாமா ஓ ஹோ
மாமி காத்திருக்கலாமா
ஓ ஹோ

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : டாலடிக்கிற
நல்ல வைர அட்டி
போலிருக்கிற நீதான்
ரொம்ப சுட்டி ஆஹா
ஓஹோ ஹே ஹேஹே

பெண் : ஆசை வைக்கிறேள்
இப்போ ரொம்ப நன்னா
மாலையிட்டதும் மாறக்
கூடாதுன்னா

ஆண் : பூ நூலு சாட்சி
பொம்னாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நான்
அல்லடி

பெண் : இப்போது பாப்பேள்
என் பேச்ச கேட்பேள்
பின்னாடி என்னாவேளோ

ஆண் : ஆன போதும்
இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல்
பண்ணா கண்ட்ரோல்
ஆகாதடி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி வாடின்னா

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : அட்ஜஸ் பண்ணி
கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல்
இருப்பியோ ஆஹா ஹோ
ஹோ ஹாஹா

பெண் : சட்ட திட்டம்
தான் கையில் வச்சிருப்பேளா
ஃபாலோ பண்லேனா நீங்க
என்ன நச்சரிப்பேளா

ஆண் : மதியான நேரம்
பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ

பெண் : மாட்டேன்னு
சொன்னா சும்மாவா
விடுவேள் மேட்னி ஷோ
கூப்பிடுவேள் ஏன்னா

ஆண் : நாளை சங்கதி
நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி
அணைச்சுக்கலாம்

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

வீர படத்தின் மற்ற பாடல்கள்

மாடத்திலே கன்னி தேடல் சொற்கள்:
மாடத்திலே கன்னி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாடத்திலே கன்னி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாடத்திலே கன்னி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாடத்திலே கன்னி பாட்டு
மாடத்திலே கன்னி ஐடியூன்ஸ், மாடத்திலே கன்னி tamil2lyrics
வீர மாடத்திலே கன்னி
மாடத்திலே கன்னி பாட்டு வரிகள்
மாடத்திலே கன்னி படத்தின் பேர்
மாடத்திலே கன்னி ரிங்டோன்
மாடத்திலே கன்னி வரிகள்
பாடல் மாடத்திலே கன்னி
இளையராஜா மாடத்திலே கன்னி