கொஞ்சி கொஞ்சி பெண்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ் . சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீர

இந்த பாடலை பற்றி :
வீர படத்திலிருந்து கொஞ்சி கொஞ்சி பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ் . சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கொஞ்சி கொஞ்சி பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீர படத்தின் கொஞ்சி கொஞ்சி பெண் பாடலின் வரிகள்

பாடகி : கே. எஸ் . சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

பெண் : ஓ அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

பெண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

வீர படத்தின் மற்ற பாடல்கள்

கொஞ்சி கொஞ்சி பெண் தேடல் சொற்கள்:
கொஞ்சி கொஞ்சி பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொஞ்சி கொஞ்சி பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொஞ்சி கொஞ்சி பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொஞ்சி கொஞ்சி பெண் பாட்டு
கொஞ்சி கொஞ்சி பெண் ஐடியூன்ஸ், கொஞ்சி கொஞ்சி பெண் tamil2lyrics
வீர கொஞ்சி கொஞ்சி பெண்
கொஞ்சி கொஞ்சி பெண் பாட்டு வரிகள்
கொஞ்சி கொஞ்சி பெண் படத்தின் பேர்
கொஞ்சி கொஞ்சி பெண் ரிங்டோன்
கொஞ்சி கொஞ்சி பெண் வரிகள்
பாடல் கொஞ்சி கொஞ்சி பெண்
இளையராஜா கொஞ்சி கொஞ்சி பெண்