மாலை கோவில் வாசலில்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீர

இந்த பாடலை பற்றி :
வீர படத்திலிருந்து மாலை கோவில் வாசலில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாலை கோவில் வாசலில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீர படத்தின் மாலை கோவில் வாசலில் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓஹோ
ஓஓஓஓஓஹோ
குழு : ஓஓஓஓஓ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

குழு : { முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே } (2)

ஆண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

குழு : ஓ ஓ

பெண் : நாடகம் ஆடிய
பாடகன் ஓ நீ இன்று நான்
தொடும் காதலன் ஓ

ஆண் : நீ சொல்ல
நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு
கூறினேன்

பெண் : தேர் அழகும்
சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா
உடன் வாராதா

ஆண் : மான் அழகும்
கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா
இசை கூட்டாதா

பெண் : பாலாடை
இவன் மேலாட
வண்ண நூலாடை
இனி நீயாகும்

ஆண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

குழு : முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே

ஆண் : நான் ஒரு
பூச்சரம் ஆகவோ ஓ
நீள் குழல் மீதினில்
ஆடவோ ஓ

பெண் : நான் ஒரு
மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில்
ஆடவோ

ஆண் : நான் படிக்கும்
தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும்
உந்தன் சீர் பாடும்

பெண் : பூ மரத்தில்
பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன்
பேர் பாடும்

ஆண் : மா கோலம்
மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும்
இந்த ஊர்கோலம்

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை
தீபம் மின்னுதே

ஆண் : விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த
கானம் சொல்லுதே

குழு : { முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே } (2)

ஆண் & பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

வீர படத்தின் மற்ற பாடல்கள்

மாலை கோவில் வாசலில் தேடல் சொற்கள்:
மாலை கோவில் வாசலில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை கோவில் வாசலில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை கோவில் வாசலில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை கோவில் வாசலில் பாட்டு
மாலை கோவில் வாசலில் ஐடியூன்ஸ், மாலை கோவில் வாசலில் tamil2lyrics
வீர மாலை கோவில் வாசலில்
மாலை கோவில் வாசலில் பாட்டு வரிகள்
மாலை கோவில் வாசலில் படத்தின் பேர்
மாலை கோவில் வாசலில் ரிங்டோன்
மாலை கோவில் வாசலில் வரிகள்
பாடல் மாலை கோவில் வாசலில்
இளையராஜா மாலை கோவில் வாசலில்