வாடி வெத்தலை

This content is also available in: English

பாடகர்கள்: மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீர

இந்த பாடலை பற்றி :
வீர படத்திலிருந்து வாடி வெத்தலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வாடி வெத்தலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீர படத்தின் வாடி வெத்தலை பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாடி வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண் : வாயா வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரி பந்தல்
ஆண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்

பெண் : வாயா வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண் : விடவே மாட்டேன் வா மாமா
ஆண் : வரலாமா வரலாமா
வரலாமா
பெண் : அதுதான் கேட்டேன் தா மாமா
ஆண் : தரலாமா தரலாமா
தரலாமா

பெண் : ஓ ஹோ ஹோ
விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா
நடுச்சாமம் ஆனாக்கா தூக்கம் இல்ல
ஆண் : ஹா ஹோ ஹா ஹா
பெண் : நடுச்சாமம் ஆனாக்கா
தூக்கம் இல்ல
அட நீயும்தான் ஏன் என்ன கேட்கவில்லை

ஆண் : ஹா ஊத காத்து பட்டாலே
பெண் : ஹா.. கொதிக்காதா கொதிக்காதா
கொதிக்காதா
ஆண் : மாமன்காரன் தொட்டாலே
பெண் : குளிராதா குளிராதா
குளிராதா

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஊதக் காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே
கொதிப்பேறிச் சூடேறும்
மெல்ல மெல்ல
பெண் : ஆ..ஹோ..ஹா..
ஆண் : கொதிப்பேறிச் சூடேறும்
மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல
பெண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்
ஆண் : ஹா ஆஹா

ஆண் : வாடி வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : புதுசா சுட்ட பணியாரம்
பெண் : ஆ எடுத்துக்கோ எடுத்துக்கோ
எடுத்துக்கோ
ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்
பெண் : ஆ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ
கடிச்சுக்கோ

ஆண் : ஹோ ஹோ ஹோ
புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
சுட சுட இப்பவே தந்திடணும்
பெண் : ஹோ ஹோ
சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கதில் வந்திடனும்

பெண் : ஆ ஹோ ஹோ
வெடலப் பொண்ணு  இடுப்பத் தான்
ஆண் : ஹான் வளைக்கட்டா வளைக்கட்டா
வளைக்கட்டா
பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு
ஆண் : ஆ புடிக்கட்டா புடிக்கட்டா
புடிக்கட்டா

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ
வெடலப் பொண்ணு இடுப்பத் தான்
உரசி கொஞ்சம் கை வச்சு
வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கோய்யா
ஆண் : ஆ ஹோ ஹோ
பெண் : வலிக்காம தேனள்ளி
குடிச்சுக்கோய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக
முடிச்சுக்கோய்யா

ஆண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்

பெண் : வாயா வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரி பந்தல்
ஆண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்

ஆண் : வாடி வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

வீர படத்தின் மற்ற பாடல்கள்

வாடி வெத்தலை தேடல் சொற்கள்:
வாடி வெத்தலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாடி வெத்தலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாடி வெத்தலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாடி வெத்தலை பாட்டு
வாடி வெத்தலை ஐடியூன்ஸ், வாடி வெத்தலை tamil2lyrics
வீர வாடி வெத்தலை
வாடி வெத்தலை பாட்டு வரிகள்
வாடி வெத்தலை படத்தின் பேர்
வாடி வெத்தலை ரிங்டோன்
வாடி வெத்தலை வரிகள்
பாடல் வாடி வெத்தலை
இளையராஜா வாடி வெத்தலை