காதல் என்பது

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து காதல் என்பது என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.காதல் என்பது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் காதல் என்பது பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ஏய்

ஆண் : காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்

ஆண் : இது கண்ணாலே
பேசி ஓ ஹோ

ஆண் : இது கண்ணாலே
பேசி இரு இதயம் தினம்
ஆடி பார்க்கிற தாயமடா
கண்ணாடி போல காதல்
தான் கையில் எடுக்கையில்
கவனமடா

ஆண் : காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்

ஆண் : பறிக்காமல்
காட்டில் உதிர்கின்ற
பூக்கள் விரும்பாத
காதல் இது தானடா

ஆண் : ஓ காயத்தின்
மேலே இரை தேடும்
ஈக்கள் பொருந்தாத
காமம் அது தானடா

ஆண் : காற்றோடு
போகும் சருகாக
வாழ்க்கை போவது
எவ்விடம் புரியுமா

ஆண் : நிலையற்றது
வாழ்வு தான் காதலால்
நிகழ் காலத்தை வாழடா

ஆண் : காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்

ஆண் : வரலாறு எல்லாம்
ரத்தத்தின் வாசம் யுத்தங்கள்
எல்லாம் எதனாலடா

ஆண் : ஓ பூமிக்கு
உள்ளே புதையுண்டதெல்லாம்
பல்லாண்டு காதல் வலி தானடா

ஆண் : தண்ணீரை கேட்கும்
காயங்கள் கூட்டும் ஆயினும்
காதலும் சாகுமா

ஆண் : உன்னோடு நீ
மோதிடும் போர்க்களம்
அதுதானப்பா காதலும்

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

காதல் என்பது தேடல் சொற்கள்:
காதல் என்பது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் என்பது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் என்பது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் என்பது பாட்டு
காதல் என்பது ஐடியூன்ஸ், காதல் என்பது tamil2lyrics
ஈ காதல் என்பது
காதல் என்பது பாட்டு வரிகள்
காதல் என்பது படத்தின் பேர்
காதல் என்பது ரிங்டோன்
காதல் என்பது வரிகள்
பாடல் காதல் என்பது
ஸ்ரீகாந்த் தேவா காதல் என்பது