தீப்பொறி பறக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து தீப்பொறி பறக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.தீப்பொறி பறக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் தீப்பொறி பறக்கும் பாடலின் வரிகள்

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : ……………………………

ஆண் : தீ பொறி பறக்கும்
குழு : ஓ ஆஹோ
திராவகம் நான்டா
குழு : ஓ ஆஹோ
ஏ ஒட்டாம ஓடும்
குழு : ஓ ஆஹோ
பாதரசம் தான்டா
குழு : ஓ ஆஹோ

ஆண் : நான் பறக்குற
ரயிலே என் பாதி வாழ்க்கை
ஜெயிலே ஏ உள்ளத
அனுபவிக்க உயிரையும்
அடகு வெப்பேன்

ஆண் : யாருக்கும்
அடிமை இல்ல
குழு : ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
குழு : ஓ ஓஹோ

ஆண் : யாருக்கும்
அடிமை இல்லா
குழு : ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : தீ பொறி பறக்கும்
திராவகம் நான்டா ஏ
ஒட்டாம ஓடும் பாதரசம்
தான்டா ஹோ

குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : பள்ளம் மேடு
எல்லாம் மாத்தி பாத
போட்டோமே அட
பாதாள சாக்கடையில்
அடைப்பெடுப்போமே

ஆண் : ஏ எங்க வாழ்க்க
அடைப்பெடுக்க எவனும்
இல்லையே ஏ எங்க மனசு
அழுக்கு வெளுக்க எவனும்
இல்லையே

ஆண் : கல்லும் முள்ளும்
நெறஞ்ச பாதை எங்க பாதை
தான் சொல்ல கூசும் சோக
கதைங்க எங்க கதைங்க தான்

குழு : ……………………………………..

ஆண் : ஏ தொட்டு கிட்ட
கஷ்டம் எல்லாம் தொடச்சு
போவோமடா ஏ முள்ள
முள்ளால் முறிச்சு போட்டு
முன்னே போவோமடா

ஆண் : அடிமாடா தானே
அட ரோட்டோரம் கெடக்கோம்
வெளக்கில்லா வீடா நாம
இருட்டுக்குள் இருக்கோம்

ஆண் : செல்லாத காசா
ஏன் நாம ஆனோம் ஒன்னும்
தான் புரியலையே
குழு : ஓ ஓஹோ
அத விளக்கவும்
தெரியலையே
குழு : ஓ ஓ ஹோ

ஆண் : ஒன்னும் தான்
புரியலையே
குழு : ஓ ஓஹோ
அத விளக்கவும்
தெரியலையே
குழு : ஓ ஓ ஓ ஓ

குழு : தக்காளி தக்காளி
நாங்க தான் தங்க தக்காளி
நாங்க தான் ஆ சின்ன பசங்க
பாட்டு கேட்டு நோட் இருந்தா
போடுங்களேன்

குழு : தக்காளி தக்காளி
நாங்க தான் தங்க தக்காளி
நாங்க தான் பொண்ணுங்க
கூட எடை இல்லாம கலந்த
தக்காளி நாங்க தான்

ஆண் : வெட்டு ஒன்னு
துண்டு ரெண்டா வெட்டி
வைப்போமே ஜான் வைத்து
பசிய அதிகமா வெவரம்
கேட்டோமே

ஆண் : பட்ட போட
தெரிஞ்சுக்காம கோட்ட
விட்டோமே பொரம்போக்கு
என்னும் பட்டத்தை தான்
ஒட்டிகொண்டோமே

ஆண் : அந்த கதைய
மதிப்போட ஆரம்பிப்போமா
ஏ அழகு சுந்தரி வந்தா எந்திரி
அளந்து பாப்போமா

ஆண் : எல்லாமே சரிதான்
இப்போ ஏத்திக்கோடா சுதி
தான் கண்ணுல படுற பிகுர்
எல்லாம் ரதி தான்

ஆண் : இன்பங்கள்
ஒண்ணா ரெண்டா
குழு : ஓ ஓ ஹோ
அத்தனையும் கொண்டா
கொண்டா
குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : இன்பங்கள் ஒண்ணா
ரெண்டா நக்கிட நக்கிட நக்கிட
நக்கிட அத்தனையும் கொண்டா
கொண்டா நக்கிட நக்கிட நக்கிட
நக்கிட

ஆண் : தீ பொறி பறக்கும்
குழு : ஓ ஆஹோ
திராவகம் நான்டா
குழு : ஓ ஆஹோ
ஏ ஒட்டாம ஓடும்
குழு : ஓ ஆஹோ
பாதரசம் தான்டா
குழு : ஓ ஆஹோ

ஆண் : நான் பறக்குற
ரயிலே என் பாதி வாழ்க்கை
ஜெயிலே ஏ உள்ளத
அனுபவிக்க உயிரையும்
அடகு வெப்பேன்

ஆண் : யாருக்கும்
அடிமை இல்ல
குழு : ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
குழு : ஓ ஓஹோ

ஆண் : யாருக்கும்
அடிமை இல்லா
குழு : ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
குழு : ஓ ஓ ஓ ஓ

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

தீப்பொறி பறக்கும் தேடல் சொற்கள்:
தீப்பொறி பறக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தீப்பொறி பறக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தீப்பொறி பறக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தீப்பொறி பறக்கும் பாட்டு
தீப்பொறி பறக்கும் ஐடியூன்ஸ், தீப்பொறி பறக்கும் tamil2lyrics
ஈ தீப்பொறி பறக்கும்
தீப்பொறி பறக்கும் பாட்டு வரிகள்
தீப்பொறி பறக்கும் படத்தின் பேர்
தீப்பொறி பறக்கும் ரிங்டோன்
தீப்பொறி பறக்கும் வரிகள்
பாடல் தீப்பொறி பறக்கும்
ஸ்ரீகாந்த் தேவா தீப்பொறி பறக்கும்