திருந்தி விடு

This content is also available in: English

பாடகர்கள்: புளியந்தோப்பு பழனி
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து திருந்தி விடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் புளியந்தோப்பு பழனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.திருந்தி விடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் திருந்தி விடு பாடலின் வரிகள்

பாடகர் : புளியந்தோப்பு பழனி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : { திருந்திவிடு
ஸ்நேகிதா திருந்திவிடு
ஈ ஓட பாட்ட கேட்டு
உணர்ந்து விடு } (2)
மனம் வருந்தி விடு

ஆண் : { உழைச்ச காசுல
அரிசி வாங்கினேன் சோறு
வெந்தது வீட்டில சோறு
வெந்தது } (2)

ஆண் : { இன்னைக்கு
அந்த காசுல சரக்கு
அடிச்சேன் குடலு
வெந்தது } (2)
புள்ளைங்க அழுது
புலம்புது புள்ளைங்க
அழுது புலம்புது

ஆண் : திருந்திவிடு
ஸ்நேகிதா திருந்திவிடு

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

திருந்தி விடு தேடல் சொற்கள்:
திருந்தி விடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருந்தி விடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருந்தி விடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருந்தி விடு பாட்டு
திருந்தி விடு ஐடியூன்ஸ், திருந்தி விடு tamil2lyrics
ஈ திருந்தி விடு
திருந்தி விடு பாட்டு வரிகள்
திருந்தி விடு படத்தின் பேர்
திருந்தி விடு ரிங்டோன்
திருந்தி விடு வரிகள்
பாடல் திருந்தி விடு
ஸ்ரீகாந்த் தேவா திருந்தி விடு