கல கல கலாய்

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா,ரஞ்சித்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து கல கல கலாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.கல கல கலாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் கல கல கலாய் பாடலின் வரிகள்

பாடகிகள் : கல்பனா, சௌமியா ராவ்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : ஹலோ கல கல
கல கல கலை காதல்
மட்டுமே கலை தொடு
தொடு தொடு தொடு
என்னை தொடரட்டும்
காமன் துணை

பெண் : சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென பருவம்
பூ பூக்கும் காதல் தான்
உலகிற்கு சரியானது

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ

பெண் : ஹே கல கல
கல கல கலை காதல்
மட்டுமே கலை தொடு
தொடு தொடு தொடு
என்னை தொடரட்டும்
காமன் துணை

பெண் : சொல்லிடாத
வார்த்தை அது ரொம்ப
மதிப்பாகும் தீண்டிடாத
பாகம் அது ரொம்ப
கொதிப்பாகும்

பெண் : தேடிடும் வரையில்
தானே வாழ்க்கை நிஜமாகும்
ஓடிடும் வரையில் தானே
வெற்றி நிஜமாகும்

பெண் : காதல் காமம்
மகிழ்ச்சியாய் பிறகு
மனிதன் என்பவன்
உயிருள்ள பிறகு
அனுபவம் உனக்கு
சொல்லும் பிறகு தான்
ஓஹோ ஓ

பெண் : கல கல
கல கல கலை காதல்
மட்டுமே கலை தொடு
தொடு தொடு தொடு
என்னை தொடரட்டும்
காமன் துணை

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ

பெண் : ஆலய வீதியில்
நான் இருந்தால் ஆயிரம்
அர்ச்சனை நடந்திருக்கும்
காளையர் வீதியில் மாட்டி
கிட்டேன் என்னை கடத்து

பெண் : காலையும் மாலையும்
என்னை தழுவி கவலைகள்
போக உன்னை கழுவி பாவம்
நெய்த ஆடை தான் என்னை
உடுத்து

பெண் : தின்ன தின்ன பசி
எடுக்கும் தீரும் வரை ருசி
இருக்கும் நீ வந்து நீர் ஊற்று
பூ பூப்பேன் நானும்

பெண் : நிறம் மாறி
போகாது என் காதல்
பூவும் மனம் போல
என்னை ஆள நீ
மட்டும் வா

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ

ஆண் : ஹே காமத்தின்
விலை என்ன சொல்லு
காதலின் விலை என்ன
சொல்லு இளமையின்
விலை என்ன சொல்லு
இன்பத்தின் விலை என்ன
சொல்லு மொத்தமாய்
உன்னை பாத்திரம் எழுதி
வாங்கிட போறேன் டி என்னை
அன்றி வேர் யாரும் உன்னை
பார்த்தால் கொல்வேன் டி

குழு : ஆஹா யீ ஆஹா
யீ ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ
ஆஹா யீ ஆஹா யீ

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

கல கல கலாய் தேடல் சொற்கள்:
கல கல கலாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல கல கலாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல கல கலாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல கல கலாய் பாட்டு
கல கல கலாய் ஐடியூன்ஸ், கல கல கலாய் tamil2lyrics
ஈ கல கல கலாய்
கல கல கலாய் பாட்டு வரிகள்
கல கல கலாய் படத்தின் பேர்
கல கல கலாய் ரிங்டோன்
கல கல கலாய் வரிகள்
பாடல் கல கல கலாய்
ஸ்ரீகாந்த் தேவா கல கல கலாய்