ஒரே முறை

This content is also available in: English

பாடகர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன்,சுக்ஹவிந்தர் சிங்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து ஒரே முறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கீதா ராஜேஸ்வரன்,சுக்ஹவிந்தர் சிங். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.ஒரே முறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் ஒரே முறை பாடலின் வரிகள்

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர் : சுக்ஹவிந்தர் சிங்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப
தப்பா செஞ்சா கத்து
செய்யலாம் நல்லா
கத்து செய்யலாம்

ஆண் : ஒரே முறை ஒரே
முறை பொய்ய சொல்லலாம்
பொய்ய சொல்லலாம் ஓ
பொய்ய நம்ப வைக்க தினம்
பொய்கள் சொல்லலாம் பல
பொய்கள் சொல்லலாம்

ஆண் : கைமாத்தும் ஏமாத்தும்
ஒரே வகைதான் திருப்பி தந்தால்
கைமாத்து ஓ தவற விட்டால்
ஏமாத்து திருப்பி தந்தால்
கைமாத்து ஓஹோ தவற
விட்டால் ஏமாத்து ஹோ
ஹோ

ஆண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா
செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம்

குழு : சலோமியா சலோமியா
சலோமியா சல சல சல
சலோமியா சலோமியா
சலோமியா சலோமியா ரே

பெண் : தப்பு தப்பா கேளு
தப்பு தப்பா வாழு ஆ
தப்புகள தாண்டி உங்க
வீட பாரு

ஆண் : தப்பு ஒரு வேதம்
அது கத்து தரும் பாடம்
தண்ணியில ஈ னா
என்ன செய்யும் ஓடம்

பெண் : ஆதாமும் ஏவாளும்
தப்பு செஞ்சதால ஆடத்தான்
வந்ததுடா நம்முடலு மேல

ஆண் : அது போல தப்ப
செய்யாதே இப்ப ஆடைகளை
தூக்கி எரி வேணாம் குப்பை

பெண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா
செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம்

ஆண் : வான் மேகம் கூட
ஆண் பிள்ளை தானா
மழையால் உன்ன
தொடுகின்றதே

பெண் : தூறல்கள் உண்டு
சாரல்கள் உண்டு ஆனால்
தேகம் சுடுகின்றதே

ஆண் : தீ மூட்டி குளிர்
காய தீக்குச்சி தான்
தீக்குச்சி இல்லாட்டி
மூக்குத்தி தான்

பெண் : அவஸ்தை வாழ்க
ஆசை வாழ்க இதயம்
திருடும் காதல் வாழ்க

ஆண் : கண்கள் வாழ்க
கனவும் வாழ்க காற்றில்
மிதக்கும் இளமை வாழ்க

பெண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
ஆண் & பெண் : ஆமா
தப்பு செய்யலாம்

பெண் : தப்ப தப்பா
செஞ்சா கத்து
செய்யலாம்
ஆண் & பெண் : நல்லா
கத்து செய்யலாம்

பெண் : ஒரே முறை ஒரே
முறை பொய்ய சொல்லலாம்
பொய்ய சொல்லலாம் ஓ
பொய்ய நம்ப வைக்க தினம்
பொய்கள் சொல்லலாம்
ஆண் & பெண் : பல
பொய்கள் சொல்லலாம்

பெண் : கைமாத்தும் ஏமாத்தும்
ஒரே வகைதானே
ஆண் & பெண் : திருப்பி தந்தால்
கைமாத்து ஓ தவற விட்டால்
ஏமாத்து ஒன் மோர் திருப்பி
தந்தால் கைமாத்து ஓஹோ
தவற விட்டால் ஏமாத்து
ஹோ ஹோ

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

ஒரே முறை தேடல் சொற்கள்:
ஒரே முறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரே முறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரே முறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரே முறை பாட்டு
ஒரே முறை ஐடியூன்ஸ், ஒரே முறை tamil2lyrics
ஈ ஒரே முறை
ஒரே முறை பாட்டு வரிகள்
ஒரே முறை படத்தின் பேர்
ஒரே முறை ரிங்டோன்
ஒரே முறை வரிகள்
பாடல் ஒரே முறை
ஸ்ரீகாந்த் தேவா ஒரே முறை