முத்துனா மூஞ்சிக்கு

This content is also available in: English

பாடகர்கள்: புளியந்தோப்பு பழனி
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து முத்துனா மூஞ்சிக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் புளியந்தோப்பு பழனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.முத்துனா மூஞ்சிக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் முத்துனா மூஞ்சிக்கு பாடலின் வரிகள்

பாடகர் : புளியந்தோப்பு பழனி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு

ஆண் : முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு

ஆண் : { நீயும் நானும்
வாழ்ந்த கதை பெருசு
அந்த ஜோதி பொண்ணு
காதல் ரொம்ப சிறுசு } (2)

ஆண் : மச்சான் பெண்ணுக்காக
நண்பனை வெறுத்து கொல்லாதே
மச்சான் பெண்ணுக்காக நண்பனை
வெறுத்து கொல்லாதே அவ ஆட்டி
உட்ட பொம்மை போல ஆடாதே
அவ ஆட்டி உட்ட பொம்மை போல
ஆடாதே

ஆண் : முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு

ஆண் : ஓ ஹோ ஓ ஹோ
முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு

ஆண் : நண்பா மோதலு
நண்பா மோதலு நண்பா
மோதலு

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

முத்துனா மூஞ்சிக்கு தேடல் சொற்கள்:
முத்துனா மூஞ்சிக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்துனா மூஞ்சிக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்துனா மூஞ்சிக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்துனா மூஞ்சிக்கு பாட்டு
முத்துனா மூஞ்சிக்கு ஐடியூன்ஸ், முத்துனா மூஞ்சிக்கு tamil2lyrics
ஈ முத்துனா மூஞ்சிக்கு
முத்துனா மூஞ்சிக்கு பாட்டு வரிகள்
முத்துனா மூஞ்சிக்கு படத்தின் பேர்
முத்துனா மூஞ்சிக்கு ரிங்டோன்
முத்துனா மூஞ்சிக்கு வரிகள்
பாடல் முத்துனா மூஞ்சிக்கு
ஸ்ரீகாந்த் தேவா முத்துனா மூஞ்சிக்கு