வா வா சென்ட்ரல்

This content is also available in: English

பாடகர்கள்: புளியந்தோப்பு பழனி
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து வா வா சென்ட்ரல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் புளியந்தோப்பு பழனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.வா வா சென்ட்ரல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் வா வா சென்ட்ரல் பாடலின் வரிகள்

பாடகர் : புளியந்தோப்பு பழனி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : { வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன் } (2)

ஆண் : ஆளு காட்டி
நண்பன் ஒருவனால
டேய் ஆளு காட்டி
நண்பன் ஒருவனால

ஆண் : { நான் ஜெயிலயும்
கண்டேன் மன வருத்தமும்
பட்டேன் } (2)

ஆண் : வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்

ஆண் : { அண்ணா முதல்
கலைஞர் வந்ததாலே
நம்ம அய்யா கூட வந்து
போனதாலே } (2)

ஆண் : { நான் ஆறுதல்
கொண்டேன் மன
வருத்தமும் பட்டேன் } (2)

ஆண் : ஹேய் வா வா
ஹேய் வா வா ஹேய்
வா வா வா வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்

ஆண் : ஜெயிலு வார்டன்
பேரு வேலுங்கோ அவர்
வித விதமா காட்டுறாரு
ஸ்டைலுங்கோ

ஆண் : ஹேய்
பழக்கஞ்சி ஜப்பா

ஆண் : ஜெயிலு வார்டன்
பேரு வேலுங்கோ அவர்
வித விதமா காட்டுறாரு
ஸ்டைலுங்கோ

ஆண் : { எண்ணெய் சீக்கா
தாராங்கோ குளிக்க
சொல்லி வாராங்கோ } (2)

ஆண் : { குளிக்காத
மினோருக்கு லத்தி
சார்ஜ் தாராங்கோ } (2)

ஆண் : ஹேய் வா வா
ஹேய் வா வா
{ வா வா வா வா
சென்ட்ரலு ஜெயிலயும்
கண்டேன் } (2)

ஆண் : ஆளு காட்டி
நண்பன் ஒருவனால
டேய் ஆளு காட்டி
நண்பன் ஒருவனால

ஆண் : { நான் ஜெயிலயும்
கண்டேன் மன வருத்தமும்
பட்டேன் } (2)

ஆண் : வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்
நான் ஜெயிலயும்
கண்டேன் நான்
ஜெயிலயும் கண்டேன்

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

வா வா சென்ட்ரல் தேடல் சொற்கள்:
வா வா சென்ட்ரல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா வா சென்ட்ரல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா வா சென்ட்ரல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா வா சென்ட்ரல் பாட்டு
வா வா சென்ட்ரல் ஐடியூன்ஸ், வா வா சென்ட்ரல் tamil2lyrics
ஈ வா வா சென்ட்ரல்
வா வா சென்ட்ரல் பாட்டு வரிகள்
வா வா சென்ட்ரல் படத்தின் பேர்
வா வா சென்ட்ரல் ரிங்டோன்
வா வா சென்ட்ரல் வரிகள்
பாடல் வா வா சென்ட்ரல்
ஸ்ரீகாந்த் தேவா வா வா சென்ட்ரல்