ஏழு குருக்கு

This content is also available in: English

பாடகர்கள்: புளியந்தோப்பு பழனி
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்:

இந்த பாடலை பற்றி :
ஈ படத்திலிருந்து ஏழு குருக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் புளியந்தோப்பு பழனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.ஏழு குருக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈ படத்தின் ஏழு குருக்கு பாடலின் வரிகள்

பாடகர் : புளியந்தோப்பு பழனி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ஏழு குறுக்கு
இரண்டு நெடுக்கு நாலு
ஆட்கள் வாகனம் டேய்

ஆண் : ஏழு குறுக்கு
இரண்டு நெடுக்கு நாலு
ஆட்கள் வாகனம்

ஆண் : நாலு ஆட்கள்
வாகனத்தில நீ ஒரு நாள்
போகணும் போயி தான
ஆகணும் அட நானும்
கூட போகணும்

ஆண் : ஏழு குறுக்கு குறுக்கு
இரண்டு நெடுக்கு நெடுக்கு
நாலு ஆட்கள் வாகனம்

ஆண் : ஏழு குறுக்கு
இரண்டு நெடுக்கு நாலு
ஆட்கள் வாகனம்

ஆண் : நாலு ஆட்கள்
வாகனத்தில நீ ஒரு நாள்
போகணும் போயி தான
ஆகணும் அட நானும்
கூட போகணும்

ஆண் : போயி தான
ஆகணும் அட நானும்
கூட போகணும் போயி
தான ஆகணும் அட நானும்
கூட போகணும்

ஈ படத்தின் மற்ற பாடல்கள்

ஏழு குருக்கு தேடல் சொற்கள்:
ஏழு குருக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏழு குருக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏழு குருக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏழு குருக்கு பாட்டு
ஏழு குருக்கு ஐடியூன்ஸ், ஏழு குருக்கு tamil2lyrics
ஈ ஏழு குருக்கு
ஏழு குருக்கு பாட்டு வரிகள்
ஏழு குருக்கு படத்தின் பேர்
ஏழு குருக்கு ரிங்டோன்
ஏழு குருக்கு வரிகள்
பாடல் ஏழு குருக்கு
ஸ்ரீகாந்த் தேவா ஏழு குருக்கு