ஆலபோல் வெலபோல்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து ஆலபோல் வெலபோல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆலபோல் வெலபோல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் ஆலபோல் வெலபோல் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

பெண் : பதில் கேளு
அடி கண்ணம்மா ஆஆ
நல்ல நாளு கொஞ்சம்
சொல்லம்மா என்னம்மா
கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே

குழு : தும்தும் தும்தும்
தும்தும் தும்தும் தும்தும்
தும்தும் தும்தும் தும்தும்
தும்தும் தும்

பெண் : எம்மனசு மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு

குழு : ஓஓஓஓஓஓஓஓ.

ஆண் : கொத்து மஞ்சள்
தான் அரைச்சி நித்தமும்
நீராடச் சொல்லு மீனாட்சிக்
குங்குமத்த.நெத்தியில
சூடச் சொல்லு

பெண் : சொன்னத
நானும் கேக்குறேன்
சொர்ணமே அங்க
போய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை
போடுறேன் அன்னத்தின்
காதுல ஓதிடு

பெண் : மாமன்
நெனப்புத்தான்
மாசக்கணக்கிலே
பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச
பெண்ணையே

ஆண் : ஆலப்போல்
வேலப் போல் ஆலம்
விழுது போல் ஆசை
நெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

ஆண் : வேலங்குச்சி
நான் வளைச்சு வில்லு
வண்டி செஞ்சி தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சி கட்டி கொஞ்ச
வாரேன்

பெண் : ஆலங்குச்சி
நான் வளைச்சு பல்லக்கொன்னு
செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன்
வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச
வாரேன்

ஆண் : வட்டமாய் காயும்
வெண்ணிலா கொல்லுதே
கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும்
பாயும் தான் குத்துதே
குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும்
ஓசை அடங்கட்டும் காத்தா
பறந்து வருவேன் புதுபாட்டா
படிச்சி தருவேன்

பெண் : ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

ஆண் : பதில் கேளு
அடி கண்ணம்மா ஆஆ
நல்ல நாளு கொஞ்சம்
சொல்லம்மா என்னம்மா
கண்ணம்மா ஹோய்
ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே

பெண் : நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

ஆலபோல் வெலபோல் தேடல் சொற்கள்:
ஆலபோல் வெலபோல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆலபோல் வெலபோல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆலபோல் வெலபோல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆலபோல் வெலபோல் பாட்டு
ஆலபோல் வெலபோல் ஐடியூன்ஸ், ஆலபோல் வெலபோல் tamil2lyrics
எஜமான் ஆலபோல் வெலபோல்
ஆலபோல் வெலபோல் பாட்டு வரிகள்
ஆலபோல் வெலபோல் படத்தின் பேர்
ஆலபோல் வெலபோல் ரிங்டோன்
ஆலபோல் வெலபோல் வரிகள்
பாடல் ஆலபோல் வெலபோல்
இளையராஜா ஆலபோல் வெலபோல்