தூக்கு சட்டியா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து தூக்கு சட்டியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தூக்கு சட்டியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் தூக்கு சட்டியா பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கம் கம் கைநாட்டு
ஆண் : என்னங்க எஜமான்
திட்டுறீங்க

ஆண் : தூக்கி பாரு
தூக்கு சட்டிய
ஆண் : அட அதான
பார்த்தேன்

ஆண் : தூக்கு சட்டிய தூக்கி
பார்த்து மோப்பம் புடி டா எதுல
என்ன இருக்குதுன்னு கண்டு
புடி டா

ஆண் : தூக்கு சட்டிய தூக்கி
பார்த்து மோப்பம் புடி டா
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடி டா

ஆண் : பல வீட்டு சோத்து
ருசி பார்த்து புட்டா கஷ்டமடா
ஒரு வீட்டில் இத்தனையும்
கிடைக்குறதும் கஷ்டமடா

ஆண் : யாரும் பார்க்காம
தெரியாம திங்கோனும்
ஆண் : தெரிஞ்சி போச்சுன்னா
ஆண் : தலை கவிழ்ந்து
நிக்கோணும்

ஆண் : கெடைச்சதெல்லாம்
எடுத்து வெய் முடிஞ்சுதுனா
மிச்சம் வெய்

குழு : { தூக்கு சட்டிய தூக்கி
பார்த்து மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடிப்போம் } (3)

ஆண் : கம்மன் சோறு
கத்திரிக்கா கூட்டு இருக்கு
நேத்து வெச்ச மீன் குழம்பு
இங்கே இருக்கு

ஆண் : கேப்ப கழி குச்சி
கருவாடும் இருக்கு சாம
சோறு சனபு கீரை பருப்பும்
இருக்கு

ஆண் : பொறிச்ச வாத்து
முட்ட வாசம் ஆஹா ஆஹா
பொறிச்ச வாத்து முட்ட வாசம்
பருத்தி கட்டு வரைக்கும் வீசும்

ஆண் : ஆமா

ஆண் : பொறிச்ச வாத்து
முட்ட வாசம் பருத்தி கட்டு
வரைக்கும் வீசும்

ஆண் : செட்டி நாட்டு
ஆச்சி சுட்ட முட்ட
தோசை நாக்கில் பேசும்

ஆண் : தரிகிட தோம்
தரிகிட தோம் தத்தி
தோம்

ஆண் : நெல்லு சோறும்
கொள்ளு சாரும் மனச
கொள்ளை அடிக்கும்
பாரு

ஆண் : ஐயோ

ஆண் : சோள சோறும்
புளிச்ச மோரும் ரசிச்சு
ரசிச்சு குடிச்சு பாரு

ஆண் : இஷ் அட புளிச்ச
தண்ணி கூட சேர்த்து
வெங்காயத்தை கடிக்க
வேணும் பொரிச்ச மொளகா
வத்தல் ஓட கரைச்சி கரைச்சி
குடிக்க வேணும்

ஆண் : யாரும் பார்க்காம
தெரியாம திங்கோனும்
ஆண் : தெரிஞ்சி போச்சுன்னா
ஆண் : தலை கவிழ்ந்து
நிக்கோணும்

ஆண் : கோழி குழம்பிருக்கு
கூடி திங்க தெம்பு இருக்கு

குழு : ஐயா எஜமான்

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

தூக்கு சட்டியா தேடல் சொற்கள்:
தூக்கு சட்டியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூக்கு சட்டியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூக்கு சட்டியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூக்கு சட்டியா பாட்டு
தூக்கு சட்டியா ஐடியூன்ஸ், தூக்கு சட்டியா tamil2lyrics
எஜமான் தூக்கு சட்டியா
தூக்கு சட்டியா பாட்டு வரிகள்
தூக்கு சட்டியா படத்தின் பேர்
தூக்கு சட்டியா ரிங்டோன்
தூக்கு சட்டியா வரிகள்
பாடல் தூக்கு சட்டியா
இளையராஜா தூக்கு சட்டியா