நிலவே முகம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து நிலவே முகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நிலவே முகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் நிலவே முகம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு இளம்
பூங்கொடியே இது
தாய் மடியே

பெண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு அணைத்தேன்
உனையே இது தாய் மடியே

ஆண் : நிலவே
முகம் காட்டு

பெண் : பனி போல
நீரின் ஓடையே
கலங்கியதென்ன
மாமா இனிதான
தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண் : காலம் மாறும்
கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும்
ஏதம்மா நான் உன்
பிள்ளை தானம்மா

பெண் : நானும் கண்ட
கனவு நூறய்யா எனது
தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண் : எனை சேர்ந்தது
கொடி முல்லையே இது
போலே துணையும்
இல்லையே இனி நீ என்
தோளில் பிள்ளையே

ஆண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு

பெண் : அணைத்தேன்
உனையே இது தாய்
மடியே

ஆண் : சுமை போட்டு
பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின்
நீரென்றால் தினம்
குடிப்பவன் நானே

பெண் : மாலையோடு
நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும்
ஊரைய்யா உன்னை மீற
யாரைய்யா

ஆண் : மாமன் தோளில்
சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும்
கிள்ளையே நீ என்
வாழ்வின் எல்லையே

பெண் : இதை மீறிய
தவம் இல்லையே இனி
எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண் : இளம் பூங்கொடியே
இது தாய் மடியே நிலவே
முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

நிலவே முகம் தேடல் சொற்கள்:
நிலவே முகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவே முகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவே முகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவே முகம் பாட்டு
நிலவே முகம் ஐடியூன்ஸ், நிலவே முகம் tamil2lyrics
எஜமான் நிலவே முகம்
நிலவே முகம் பாட்டு வரிகள்
நிலவே முகம் படத்தின் பேர்
நிலவே முகம் ரிங்டோன்
நிலவே முகம் வரிகள்
பாடல் நிலவே முகம்
இளையராஜா நிலவே முகம்