ஆதி ராகு முத்து ராகு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து ஆதி ராகு முத்து ராகு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி ராகு முத்து ராகு பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் ஆதி ராகு முத்து ராகு பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண் : அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

ஆண் : கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

குழு : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண் : வான்சுமந்த வான்
சுமந்த வெண்ணிலவ
வெண்ணிலவ தான்சுமந்த
தான்சுமந்த பெண்நிலவே
பெண்நிலவே

குழு : மூணு மாசம் ஆன
பின்னே முத்துவரும்
முத்துவரும் பூர்வஜென்மம்
சேர்த்து வெச்ச சொத்துவரும்
சொத்துவரும்

ஆண் : வெள்ளிமணி
தொட்டில் ஒன்னு
விட்டத்தின் மேலே
மாட்டிடனும் தங்கமணி
கண்ணுறங்க தாலேலோ
பாடி ஆட்டிடனும்

குழு : அடி வாடி ரங்கம்மா
தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : ஏழு சனி மார்கழிக்கும்
பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும்
ஏற்றிடனும் ஏற்றிடனும்

ஆண் : வாரிசு ஒன்னு
தந்ததிற்கு நன்றி சொல்லி
நன்றி சொல்லி ஏழைக்கெல்லாம்
கூழு காய்ச்சி ஊத்திடனும்
ஊத்திடனும்

ஆண் : அம்மன் அருள்
இல்லையின்னா பெண்ணிங்கு
தாயாய் ஆவதெங்கே பிள்ளை
செல்வம் இல்லை என்ற
பேச்சுக்கள் பொய்யாய்
போனதிங்கே

குழு : ஊரில் எல்லாரும்
ஒன்னு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

குழு : கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி ராகு முத்து ராகு தேடல் சொற்கள்:
ஆதி ராகு முத்து ராகு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி ராகு முத்து ராகு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி ராகு முத்து ராகு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி ராகு முத்து ராகு பாட்டு
ஆதி ராகு முத்து ராகு ஐடியூன்ஸ், ஆதி ராகு முத்து ராகு tamil2lyrics
எஜமான் ஆதி ராகு முத்து ராகு
ஆதி ராகு முத்து ராகு பாட்டு வரிகள்
ஆதி ராகு முத்து ராகு படத்தின் பேர்
ஆதி ராகு முத்து ராகு ரிங்டோன்
ஆதி ராகு முத்து ராகு வரிகள்
பாடல் ஆதி ராகு முத்து ராகு
இளையராஜா ஆதி ராகு முத்து ராகு