எஜமான் காலடி

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து எஜமான் காலடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எஜமான் காலடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் எஜமான் காலடி பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஆண் : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வெச்சோம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்
{ உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி
காமி } (2)

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஆண் : ஊருஜனம்தான்
வாழ நல்ல காலம் வந்தாச்சு
நேத்துவர நான்பார்த்த துன்பம்
யாவும் போயாச்சு வீடு வர
ஆத்துத் தண்ணி வந்து தாகம்
தீர்ந்தாச்சு வீதியெல்லாம்
பள்ளிக்கூட பெல்லு ஓச
கேட்டாச்சு இல்லாமை
இங்கு கிடையாது

குழு : எங்க எஜமான்
இருக்கையிலே

ஆண் : பொல்லாப்பு
நம்ம நெருங்காது

குழு : எஜமான்
உங்க காவலிலே
உங்களத்தான் நம்புதிந்த
பூமி இனி எங்களுக்கு
நல்ல வழி காமி

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஆண் : தோட்டம் காடு
மேடெல்லாம் சொந்தம்
தேடும் தொழிலாளி ஏழை
கூட்டம் முன்னேற நீங்கதானே
கூட்டாளி ஊருக்கொரு கஷ்டம்
வந்தா பங்குபோடும் பாட்டாளி
உள்ளபடி நீதி சொல்ல தேவை
இல்ல நாற்காலி தன்னால
வணங்குது ஊரு

குழு : எங்க எஜமான்
நடக்கையிலே
ஆண் : எந்நாளும்
குறை கிடையாது

குழு : எஜமான்
இங்க இருக்கையிலே
உங்களத்தான் நம்புதிந்த
பூமி இனி எங்களுக்கு
நல்ல வழி காமி

ஆண் : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வெச்சோம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்
{ உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி
காமி } (2)

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

எஜமான் காலடி தேடல் சொற்கள்:
எஜமான் காலடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எஜமான் காலடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எஜமான் காலடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எஜமான் காலடி பாட்டு
எஜமான் காலடி ஐடியூன்ஸ், எஜமான் காலடி tamil2lyrics
எஜமான் எஜமான் காலடி
எஜமான் காலடி பாட்டு வரிகள்
எஜமான் காலடி படத்தின் பேர்
எஜமான் காலடி ரிங்டோன்
எஜமான் காலடி வரிகள்
பாடல் எஜமான் காலடி
இளையராஜா எஜமான் காலடி