இடியே ஆனாலும்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து இடியே ஆனாலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இடியே ஆனாலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் இடியே ஆனாலும் பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இடியே ஆனாலும்
தாங்கி கொள்ளும் இதயம்
இடியே ஆனாலும் தாங்கி
கொள்ளும் இதயம்

ஆண் : சிறு பழி தாங்க
கூடலியே சிறு பழி தாங்க
கூடலியே

ஆண் : ஊருக்கு முன்னே
குறை சொன்ன பின்னே
தடுமாறும் விண்ணே
தாங்காது மண்ணே

ஆண் : ஒரு பாவம்
சேரலயே பழித்தோர்க்கு
வாழ்வில்லையே

ஆண் : இடியே ஆனாலும்
தாங்கி கொள்ளும் இதயம்
இடியே ஆனாலும் தாங்கி
கொள்ளும் இதயம்

ஆண் : { சிறு பழி தாங்க
கூடலியே சிறு பழி
தாங்க கூடலியே } (2)

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

இடியே ஆனாலும் தேடல் சொற்கள்:
இடியே ஆனாலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இடியே ஆனாலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இடியே ஆனாலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இடியே ஆனாலும் பாட்டு
இடியே ஆனாலும் ஐடியூன்ஸ், இடியே ஆனாலும் tamil2lyrics
எஜமான் இடியே ஆனாலும்
இடியே ஆனாலும் பாட்டு வரிகள்
இடியே ஆனாலும் படத்தின் பேர்
இடியே ஆனாலும் ரிங்டோன்
இடியே ஆனாலும் வரிகள்
பாடல் இடியே ஆனாலும்
இளையராஜா இடியே ஆனாலும்