உரக்க கத்துது கோழி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எஜமான்

இந்த பாடலை பற்றி :
எஜமான் படத்திலிருந்து உரக்க கத்துது கோழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உரக்க கத்துது கோழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

எஜமான் படத்தின் உரக்க கத்துது கோழி பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { உரக்க கத்துது
கோழி தண்ணி இறைச்சி
கொட்டுது வாலி } (2)
இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு

பெண் : வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : கம்மன் கருத்து கிட்ட
வருது கொல்ல புறமா கொஞ்ச
வருது பஞ்சி நெருப்ப சுத்தி
வருது பத்தி கிட தான்
பக்கம் வருது

பெண் : சொக்குதுங்க வெடல
புள்ள என்ன சத்தியமா யாரும்
தொடல கண்டவக கண்ணு
படல ஒன்னும் மத்தவங்க
சொல்லி தரல

பெண் : ஆத்து பக்கம் குளிச்சா
ஆத்து தண்ணி சுடுது கூர பாயில்
படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே
ஏக்கத்த மாத்தையா என்ன
தேத்தையா

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : மஞ்ச ரதமே மெல்ல
மெல்ல வா வஞ்சி இடுப்ப
கிள்ள கிள்ள வா

பெண் : பிஞ்சி மனச சொந்தம்
கொள்ள வா கொஞ்சம்
கொஞ்சமா சொல்லி
தரவா

பெண் : உன்னதான் தெனம்
நெனச்சேன் இங்க கொதிக்குது
உள்ள பதமா உள்ளுக்குள் உள்ள
நெருப்ப வந்து அணைக்கணும்
தொட்டு இதமா

பெண் : நேச பட்டு தினமும்
நேந்து கிட்டேன் பலமா ஆச
பட்டு நேசமா ஓரங்கட்டு
வேசமா ஏக்கத்த மாத்தையா
என்ன தேத்தையா

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு

பெண் : வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா ஓ ஓ

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

எஜமான் படத்தின் மற்ற பாடல்கள்

உரக்க கத்துது கோழி தேடல் சொற்கள்:
உரக்க கத்துது கோழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உரக்க கத்துது கோழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உரக்க கத்துது கோழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உரக்க கத்துது கோழி பாட்டு
உரக்க கத்துது கோழி ஐடியூன்ஸ், உரக்க கத்துது கோழி tamil2lyrics
எஜமான் உரக்க கத்துது கோழி
உரக்க கத்துது கோழி பாட்டு வரிகள்
உரக்க கத்துது கோழி படத்தின் பேர்
உரக்க கத்துது கோழி ரிங்டோன்
உரக்க கத்துது கோழி வரிகள்
பாடல் உரக்க கத்துது கோழி
இளையராஜா உரக்க கத்துது கோழி