என்னோடு வா வா

This content is also available in: English

பாடகர்கள்: காா்த்திக்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து என்னோடு வா வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் காா்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்னோடு வா வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் என்னோடு வா வா பாடலின் வரிகள்

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன் நீ என்னோடு
வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்

ஆண் : செல்ல சண்டை
போடுகிறாய் தள்ளி நின்று
தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே
என்னை தண்டிக்கவும் உன்
புன்னகையில் மன்னிக்க
உனக்கு உாிமை இல்லையா

ஆண் : என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்

ஆண் : என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
போக மாட்டேன்

ஆண் : கன்னம் தொடும்
கூந்தல் ஒதுக்க நீ சாய்வதும்
என்னை கொஞ்சம் பாா்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி

ஆண் : இன்னும் என்ன
சந்தேகம் என்னை இனி
எந்நாளும் தீயாக பாா்க்காதடி
செல்ல பிள்ளை போல நீ
அடம்பிடிப்பதை என்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணி செல்ல கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்

ஆண் : என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்

ஆண் : என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
போக மாட்டேன்

ஆண் : காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்ன சின்ன
தலைகணமே காதல் அதை
பொறுக்கணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே
தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி
முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி எந்த தேசம்
போனபோதும் என்னுடைய சொந்த
தேசம் உனது இதயம் தானே

ஆண் : என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்

ஆண் : செல்ல சண்டை
போடுகிறாய் தள்ளி நின்று
தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே
என்னை தண்டிக்கவும் உன்
புன்னகையில் மன்னிக்க
உனக்கு உாிமை இல்லையா

ஆண் : என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

என்னோடு வா வா தேடல் சொற்கள்:
என்னோடு வா வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னோடு வா வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னோடு வா வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னோடு வா வா பாட்டு
என்னோடு வா வா ஐடியூன்ஸ், என்னோடு வா வா tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் என்னோடு வா வா
என்னோடு வா வா பாட்டு வரிகள்
என்னோடு வா வா படத்தின் பேர்
என்னோடு வா வா ரிங்டோன்
என்னோடு வா வா வரிகள்
பாடல் என்னோடு வா வா
இளையராஜா என்னோடு வா வா