காற்றைக் கொஞ்சம்

This content is also available in: English

பாடகர்கள்: காா்த்திக்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து காற்றைக் கொஞ்சம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் காா்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காற்றைக் கொஞ்சம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் காற்றைக் கொஞ்சம் பாடலின் வரிகள்

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

சுற்றும் பூமி நிற்க
சொன்னேன் உன்னை
தேடி பாா்க்க சொன்னேன்

ஆண் : சுற்றும் பூமி நிற்க
சொன்னேன் உன்னை
தேடி பாா்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க
சொன்னேன் என் காதல்
நலமா என்று

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

ஆண் : நோில் பாா்த்து
பேசும் காதல் ஊாில்
உண்டு ஏராளம் நெஞ்சின்
உள்ளே பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்

ஆண் : தள்ளி தள்ளி
போனாலும் உன்னை
எண்ணி வாழும் ஓா்
ஏழை எந்தன் நெஞ்சத்தை
பாரடி தங்க மெத்தை
போட்டாலும் உன் நினைவு
எந்நாளும் தூக்கம் இல்லை
ஏன் என்று சொல்லடி

ஆண் : சாத்தி வைத்த
வீட்டில் தீபம் ஏற்றி
வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை
எல்லாம் பேசி தீா்க்கலாம்
ஹே ஹே ஹே…

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

ஆண் : நேற்று எந்தன்
கனவில் வந்தாய் நூறு
முத்தம் தந்தாயே காலை
எழுந்து பாா்க்கும் போது
கண்ணில் நின்று கொன்றாயே

ஆண் : பாா்த்து பாா்த்து
எந்நாளும் பாதுகாத்து
என் நெஞ்சை என்ன மாயம்
செய்தாயோ சொல்லடி

ஆண் : உன்னை பாா்த்த
நாள் தொட்டு எண்ணம்
ஓடும் தறிகெட்டு இன்னும்
என்ன செய்வாயோ சொல்லடி

ஆண் : என்னை இன்று
மீட்கத்தான் உன்னை
தேடி வந்தேனே மீட்டதோடு
மீண்டும் நான் உன்னில்
தொலைகிறேன் ஹே ஹே….

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

ஆண் : சுற்றும் பூமி நிற்க
சொன்னேன் சுற்றும் பூமி
நிற்க சொன்னேன் உன்னை
தேடி பாா்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க
சொன்னேன் என் காதல்
நலமா என்று

ஆண் : காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன் பூப்பறித்து
கோா்க்க சொன்னேன் ஓடி
வந்து உன்னை சந்திக்க

ஆண் : மெத்தை ஒன்று
தைக்க சொன்னேன் மேகம்
அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

காற்றைக் கொஞ்சம் தேடல் சொற்கள்:
காற்றைக் கொஞ்சம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காற்றைக் கொஞ்சம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காற்றைக் கொஞ்சம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காற்றைக் கொஞ்சம் பாட்டு
காற்றைக் கொஞ்சம் ஐடியூன்ஸ், காற்றைக் கொஞ்சம் tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் காற்றைக் கொஞ்சம்
காற்றைக் கொஞ்சம் பாட்டு வரிகள்
காற்றைக் கொஞ்சம் படத்தின் பேர்
காற்றைக் கொஞ்சம் ரிங்டோன்
காற்றைக் கொஞ்சம் வரிகள்
பாடல் காற்றைக் கொஞ்சம்
இளையராஜா காற்றைக் கொஞ்சம்