புடிகளே மாமு

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் மற்றும் சூராஜ் ஜகன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து புடிகளே மாமு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் மற்றும் சூராஜ் ஜகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.புடிகளே மாமு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் புடிகளே மாமு பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சூராஜ் ஜகன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்
பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்

ஆண் : அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டுஏஜ்
சிங்கக் குட்டிய புடிச்சு ஒரு
கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ பூக்ஸ
அட எடைக்கு போடுடா லாபம்

ஆண் : நா டென்ஷன் ஆகிட்டேன்
பக்கெட்டு பக்கெட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்
அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ் ஹேய்ய

ஆண் : என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
குழு : யே யே.. யே யே யே
யே யே… யே யே யே

குழு : எங்கேயும் சில் அவுட்
இல்லையினா கெட் அவுட்டு
குழு : யே யே.. யே யே யே
யே யே… யே யே யே

ஆண் : கர்ல்ஸ் நம்ம கிளாஸில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
குழு : சிங்கள் ஆன பாய்ஸ்க்கு தான்
வொர்க் அவுட் ஆகும் மாப்பிள்ள

ஆண் : நா எறிஞ்சு பால் எல்லாம்
விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ..ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்
அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ் ஹேய்ய

ஆண் : உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குரும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

ஆண் : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

ஆண் : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

ஆண் : மச்சி கடல் மீனுக்கு
குடத்தில் தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த லைப்ப நீயும்
அனுபவிக்க வயசு பத்தாதே

குழு : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

குழு : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

ஆண் : தடக்கு தடக்கு ரயில போல
வருஷம் ஓடும்டா
நீ படுத்து படுத்து எழுந்து பாரு
நிமிசம் ஓடும்டா

குழு : தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு

ஆண் : எடக்கு மடக்கு இல்லயினா
இளமை எதுக்குடா
நீ குருக்க நெடுக்க மடக்கலனா
ஓடம்பு எதுக்குடா

ஆண் : படிக்கிற பாடம் போதாதுடா
நெருப்புல எறங்கி படிடா
கனவில் எதையும் ஓட்டாதடா
ஜெயிக்கும் எடத்த புடிடா

குழு : நம்ம திசையில பாத்து
சுத்தி அடிக்குது காத்து
ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்கடா

ஆண் : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

குழு : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

ஆண் : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

குழு : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

புடிகளே மாமு தேடல் சொற்கள்:
புடிகளே மாமு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புடிகளே மாமு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புடிகளே மாமு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புடிகளே மாமு பாட்டு
புடிகளே மாமு ஐடியூன்ஸ், புடிகளே மாமு tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் புடிகளே மாமு
புடிகளே மாமு பாட்டு வரிகள்
புடிகளே மாமு படத்தின் பேர்
புடிகளே மாமு ரிங்டோன்
புடிகளே மாமு வரிகள்
பாடல் புடிகளே மாமு
இளையராஜா புடிகளே மாமு