பெண் யென்றல்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து பெண் யென்றல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பெண் யென்றல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பெண் யென்றல் பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா

ஆண் : {பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா} (2)

ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி

ஆண் : காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி

ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா

ஆண் : இதற்குத்தானா ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே…..
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே…..

ஆண் : மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது

ஆண் : தீயை போன்ற பெண் இவள் என்று
தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா

ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி

ஆண் : காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

பெண் யென்றல் தேடல் சொற்கள்:
பெண் யென்றல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பெண் யென்றல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பெண் யென்றல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பெண் யென்றல் பாட்டு
பெண் யென்றல் ஐடியூன்ஸ், பெண் யென்றல் tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் பெண் யென்றல்
பெண் யென்றல் பாட்டு வரிகள்
பெண் யென்றல் படத்தின் பேர்
பெண் யென்றல் ரிங்டோன்
பெண் யென்றல் வரிகள்
பாடல் பெண் யென்றல்
இளையராஜா பெண் யென்றல்