சைந்து சைந்து

This content is also available in: English

பாடகர்கள்: ரம்யா என் எஸ் கே,யுவன் சங்கா் ராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து சைந்து சைந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரம்யா என் எஸ் கே,யுவன் சங்கா் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சைந்து சைந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் சைந்து சைந்து பாடலின் வரிகள்

பாடகி : ரம்யா என் எஸ் கே

பாடகா் : யுவன் சங்கா் ராஜா

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது சாய்ந்து
சாய்ந்து நீ பாா்க்கும்போது
அடடா ஹே…..

ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது அடடா
ஹே விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச அடடா
வேறு என்ன பேச

ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே

ஆண் : என் தாயை
போல ஒரு பெண்ணை
தேடி உன்னை கண்டு
கொண்டேன்

பெண் : ஒஹோ.. என்
தந்தை தோழன் ஒன்றான
ஆணை நான் கண்டு கொண்டேன்

ஆண் : அழகான உந்தன்
மாகோலம் அதை கேட்கும்
எந்தன் வாசல்

பெண் : காலம் வந்து
வந்து கோலமிடும்

ஆண் : உன் கண்ணை
பாா்த்தாலே.. முன்
ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும்
நாம்

ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே

பெண் : கை வீசி காற்றில்
நீ பேசும் அழகில் மெய்யாகும்
பொய்யும்

ஆண் : என் மாா்பில்
வீசும் உன் கூந்தல்
வாசம் ஏதேதோ செய்யும்

பெண் : என் வீட்டில்
வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்

ஆண் : இன்னும் இன்னும்
என்ன தொலை தூரத்தில்

பெண் : ஆள் யாரும்
பாா்க்காமல் தடயங்கள்
இல்லாமல் அன்பால்
உன்னை நானும் கொள்வேன்

ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது அடடா
ஹே விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச அடடா
வேறு என்ன பேச

ஆண் : சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே….. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

சைந்து சைந்து தேடல் சொற்கள்:
சைந்து சைந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சைந்து சைந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சைந்து சைந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சைந்து சைந்து பாட்டு
சைந்து சைந்து ஐடியூன்ஸ், சைந்து சைந்து tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் சைந்து சைந்து
சைந்து சைந்து பாட்டு வரிகள்
சைந்து சைந்து படத்தின் பேர்
சைந்து சைந்து ரிங்டோன்
சைந்து சைந்து வரிகள்
பாடல் சைந்து சைந்து
இளையராஜா சைந்து சைந்து