சத்துரு முன்பு

This content is also available in: English

பாடகர்கள்: ரம்யா என். எஸ். கே
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து சத்துரு முன்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரம்யா என். எஸ். கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சத்துரு முன்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் சத்துரு முன்பு பாடலின் வரிகள்

பாடகி : ரம்யா என். எஸ். கே

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக

பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக

பெண் : நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா..
ஒ.. ஹோ..

பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக

பெண் : ஏங்கி ஏங்கி நான் கேட்பது
உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது
இன்னும் ஏனடா

பெண் : வாங்கி போன என் இதயத்தின்
நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதீயென
இன்று நானடா ..

பெண் : தாங்கி பிடிக்க
உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில்
எந்தன் காதல் வாட….

பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக

பெண் : சேர்ந்து போன நம் சாலைகள்
மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின்
சோகம் மாறுமா

பெண் : ஓய்ந்து போன நம் வார்த்தைகள்
மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில்
வண்ணம் மலருமா

பெண் : தேய்ந்த வெண்ணிலா
திரும்ப வளருமா
தொட்டு தொட்டு பேசும்
உந்தன் கைகள் எங்கே..

பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக

பெண் : நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ..
ஒ.. ஹோ..

பெண் : சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

சத்துரு முன்பு தேடல் சொற்கள்:
சத்துரு முன்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சத்துரு முன்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சத்துரு முன்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சத்துரு முன்பு பாட்டு
சத்துரு முன்பு ஐடியூன்ஸ், சத்துரு முன்பு tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் சத்துரு முன்பு
சத்துரு முன்பு பாட்டு வரிகள்
சத்துரு முன்பு படத்தின் பேர்
சத்துரு முன்பு ரிங்டோன்
சத்துரு முன்பு வரிகள்
பாடல் சத்துரு முன்பு
இளையராஜா சத்துரு முன்பு