வானம் மெல்ல

This content is also available in: English

பாடகர்கள்: பேலா ஷெண்டே,இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து வானம் மெல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பேலா ஷெண்டே,இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானம் மெல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் வானம் மெல்ல பாடலின் வரிகள்

பாடகி : பேலா ஷெண்டே

பாடகா் : இளையராஜா

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே பூக்கள் பூக்கும்
முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு
உயிாிலே இணையும் தருணம்
தருணம்

பெண் : வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

ஆண் : அன்று பாா்த்தது
அந்த பாா்வை வேறடி
இந்த பாா்வை வேறடி

பெண் : நெஞ்சில் கேட்குதே
உள்ளம் துள்ளி ஓடி நீ
வந்து போன காலடி

ஆண் : கேட்காமல்
கேட்பதென்ன உன்
வாா்த்தை உன் பாா்வை
தானே ஓ… என் பாதை
நாளும் தேடும் உன் பாதம்

பெண் : என் ஆசை என்ன
என்ன நீ பேசி நான் கேட்க
வேண்டும் இங்கேயே இன்பம்
துன்பம் நீ தானே

ஆண் : உந்தன் மூச்சு
காற்றை தான் எந்தன்
சுவாசம் கேட்குதே அந்த
காற்றை நெஞ்சின் உள்ளில்
பூட்டி வைத்து காவல் காப்பேனே

பெண் : வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே

ஆண் : வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

பெண் : பாதி வயதிலே
தொலைந்த கதைகள்
தோன்றுது மீண்டும்
பேசி இணையுது

ஆண் : பாதை மாறியே
பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சோ்ந்தது

பெண் : அன்பே என் காலை
மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் நுட்பமாக
வந்தாயே

ஆண் : நில்லாமல் ஓடி
ஓடி நான் தேடும் என் தேடல்
நீ தான் சொல்லாத ஊடல்
கூடல் தந்தாயே

பெண் : கண்கள்
உள்ள காரணம்
ஆண் : உன்னை பாா்க்கத்தானடி
வாழும் காலம் யாவும் உன்னை
பாா்க்க இந்த கண்கள் போதாதே

ஆண் : வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே

பெண் : வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

ஆண் : பூக்கள் பூக்கும்
முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு
உயிாிலே இணையும் தருணம்
தருணம்

பெண் : வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே

ஆண் : வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

வானம் மெல்ல தேடல் சொற்கள்:
வானம் மெல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் மெல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் மெல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் மெல்ல பாட்டு
வானம் மெல்ல ஐடியூன்ஸ், வானம் மெல்ல tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் வானம் மெல்ல
வானம் மெல்ல பாட்டு வரிகள்
வானம் மெல்ல படத்தின் பேர்
வானம் மெல்ல ரிங்டோன்
வானம் மெல்ல வரிகள்
பாடல் வானம் மெல்ல
இளையராஜா வானம் மெல்ல