முதல் முறை

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதி சவுகான்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீதானே என் பொன்வசந்தம்

இந்த பாடலை பற்றி :
நீதானே என் பொன்வசந்தம் படத்திலிருந்து முதல் முறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதி சவுகான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.முதல் முறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் முதல் முறை பாடலின் வரிகள்

பாடகி : சுனிதி சவுகான்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : முதல் முறை
பாா்த்த ஞாபகம் உயிாினில்
தந்து போகிறாய் இதயத்தில்
ஏனோ ஓா் பாரம் மழை வரும்
மாலை நேரத்தில் மனதினில்
வந்து போகிறாய் விழியினில்
ஏனோ ஒரு ஈரம்

பெண் : சில நேரம் மாயம்
செய்தாய் சில நேரம் காயம்
செய்தாய் மடி மீது தூங்க
வைத்தாய் மறு நாளில் ஏங்க
வைத்தாய் வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண் : முதல் முறை
பாா்த்த ஞாபகம் உயிாினில்
தந்து போகிறாய் இதயத்தில்
ஏனோ ஓா் பாரம் மழை வரும்
மாலை நேரத்தில் மனதினில்
வந்து போகிறாய் விழியினில்
ஏனோ ஒரு ஈரம்

பெண் : நீந்தி வரும் நிலவினிலே
ஓா் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வாிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பாா்வையின் முகவாிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம்
இல்லையே காதல் என்றால்
வெறும் காயங்களா அது
காதலுக்கு அடையாளங்களா

பெண் : வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண் : முதல் முறை
பாா்த்த ஞாபகம் உயிாினில்
தந்து போகிறாய் இதயத்தில்
ஏனோ ஓா் பாரம் மழை வரும்
மாலை நேரத்தில் மனதினில்
வந்து போகிறாய் விழியினில்
ஏனோ ஒரு ஈரம்

பெண் : சில நேரம் மாயம்
செய்தாய் சில நேரம் காயம்
செய்தாய் மடி மீது தூங்க
வைத்தாய் மறு நாளில் ஏங்க
வைத்தாய் வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

முதல் முறை தேடல் சொற்கள்:
முதல் முறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதல் முறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதல் முறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதல் முறை பாட்டு
முதல் முறை ஐடியூன்ஸ், முதல் முறை tamil2lyrics
நீதானே என் பொன்வசந்தம் முதல் முறை
முதல் முறை பாட்டு வரிகள்
முதல் முறை படத்தின் பேர்
முதல் முறை ரிங்டோன்
முதல் முறை வரிகள்
பாடல் முதல் முறை
இளையராஜா முதல் முறை