இனியே இனியே

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து இனியே இனியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.இனியே இனியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் இனியே இனியே பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : இணையே
இணையே இனி
நீதானே என்னை
நீ அணைத்தாய்
உன் தோகையிலே
என் காதலே உன்
பார்வை தீண்டவே
ஓ ஓ இன்று மீண்டும்
பிறந்தேன் என் தாயின்
மடியில் தவழ்ந்தேன்

ஆண் : எனக்கே எனக்கே
உன்னை தாராயோ
விடியும் திசையாய்
நீ வாராயோ

ஆண் : உன் தோளில்
சாய்கிறேன் என் வாழ்வை
வாழ்கிறேன் ஓ ஓ ஓ இன்று
மீண்டும் பிறந்தேன் என்
தாயின் மடியில் தவழ்ந்தேன்

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

இனியே இனியே தேடல் சொற்கள்:
இனியே இனியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இனியே இனியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இனியே இனியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இனியே இனியே பாட்டு
இனியே இனியே ஐடியூன்ஸ், இனியே இனியே tamil2lyrics
படை வீரன் இனியே இனியே
இனியே இனியே பாட்டு வரிகள்
இனியே இனியே படத்தின் பேர்
இனியே இனியே ரிங்டோன்
இனியே இனியே வரிகள்
பாடல் இனியே இனியே
கார்த்திக் ராஜா இனியே இனியே