தீர நதி

This content is also available in: English

பாடகர்கள்: ப்ரித்வி
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து தீர நதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ப்ரித்வி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.தீர நதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் தீர நதி பாடலின் வரிகள்

பாடகர் : ப்ரித்வி

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : தீரா நதியும்
எந்தன் வழி மாறி
போவதா

ஆண் : போ போ
போடி தனிமை
தீவில் நான் வாழ்வதா

ஆண் : எங்கே
போவாய் நெஞ்சம்
அறியாதா வானம்
போலே கண்கள்
தொடராதா

ஆண் : விடிந்தவுடன்
விண்மீன் கண்ணில்
தெரியுமா முழுமதியும்
இரவில் ஓடி ஒளியுமா

ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ

ஆண் : தீ சுடரே தகியாய்
தகித்தேன் உன் ஓர் பார்வை
அது தீ போர்வை இந்த
போராட்டம் பேரின்பமே
சுகமாய் சுடுகின்றதே

ஆண் : நீ ஓடு ஓடுவாய்
பெண்ணே என் காதல்
விரட்டிடும் கண்ணே
என் கட்டு மீறும் காலம்

ஆண் : என்னை தேடி
தேடிவா என்றாய் என்
தேகம் கொதிக்குது
பெண்ணே உன் மேனி
தீண்டும் நேரம்

ஆண் : நீ அளந்தாலும்
தீராது வானம் அது
போலே எந்தன் மோகம்

ஆண் : உன் நெஞ்சில்
அடங்குவேன் பெண்ணே
என் காலம் முழுவதும்
கண்ணே அது தானே
எந்தன் தாகம் அது தானே
எந்தன் தாகம் கனிகிறதே
தணிகிறதே

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

தீர நதி தேடல் சொற்கள்:
தீர நதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தீர நதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தீர நதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தீர நதி பாட்டு
தீர நதி ஐடியூன்ஸ், தீர நதி tamil2lyrics
படை வீரன் தீர நதி
தீர நதி பாட்டு வரிகள்
தீர நதி படத்தின் பேர்
தீர நதி ரிங்டோன்
தீர நதி வரிகள்
பாடல் தீர நதி
கார்த்திக் ராஜா தீர நதி