இடது வலது

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் ராஜா,தனா
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து இடது வலது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் ராஜா,தனா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.இடது வலது பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் இடது வலது பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் ராஜா, தனா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்

ஆண் : லெஃப்ட் ரைட்
அடிச்சு பாரு கம்பி கதவ
ஒடச்சி பாரு பறக்க பறக்க
வானம் பாரு குதிக்க குதிக்க
ஆழம் பாரு

ஆண் : ஓடி ஓடி உலகம்
பாரு ஒஞ்சிடாம வாழ்க்க
பாரு காவல் காரன் ட்ரெஸ்ஸ
பாரு கம்பு சுத்தி காவல் பாரு

ஆண் : { தோட்டா
வெடிக்கும் கன்னு
பாரு தோட்டா செதறும்
சவுண்ட பாரு } (2)

ஆண் : போலீஸ்காரன்
மிடுக்க பாரு போட்டா
தெரியும் தாறுமாறு
சலிச்சு போச்சு பழைய
சோறு போதும் சாமி
பொழப்ப பாரு

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

இடது வலது தேடல் சொற்கள்:
இடது வலது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இடது வலது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இடது வலது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இடது வலது பாட்டு
இடது வலது ஐடியூன்ஸ், இடது வலது tamil2lyrics
படை வீரன் இடது வலது
இடது வலது பாட்டு வரிகள்
இடது வலது படத்தின் பேர்
இடது வலது ரிங்டோன்
இடது வலது வரிகள்
பாடல் இடது வலது
கார்த்திக் ராஜா இடது வலது