மாட்டிக்கிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: ரீடா,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து மாட்டிக்கிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரீடா,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.மாட்டிக்கிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் மாட்டிக்கிறேன் பாடலின் வரிகள்

பாடகி : ரீடா

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : அய்யய்யோ
மாட்டிகிட்டேன் உன்கிட்ட
மாட்டிகிட்டேன் வலிக்காம
காட்டிகிட்டேன் கனவேது
நிஜமேது தெரியல

ஆண் : நீ என்ன சுத்தி
விட்ட எங்கெங்கோ
பத்தவச்ச கண்ணுக்குள்
கத்தி வச்ச கிள்ளி கிள்ளி
பாத்தபின்னும் புரியல

ஆண் : ஓ ஓ ஓ
அய்யய்யோ
மாட்டிகிட்டேன்
அய்யய்யோ
மாட்டிகிட்டேன்

பெண் : சண்டை போட்டு
பாத்திருப்ப சண்டி குதிரை
சாஞ்சி நின்னு பாத்தியா
கத்தி பேசி பாத்திருப்ப
கள்ளிப்பூவு கண்ணடிச்சேன்
பாத்தியா

ஆண் : யே கொக்கு
நீ உன் கெளுத்தி நான்
என்ன கொத்தி குதறிட
கத்தி கதறிட கம்மா
கரையில ஏமா
நொழையிற நீ

பெண் : அய்யய்யோ
மாட்டிகிட்டா என்கிட்ட
மாட்டிகிட்டா வலிக்காம
காட்டிகிட்டா கனவேது
நிஜமேது தெரியல

பெண் : நா உன்ன சுத்தி
விட்டேன் எங்கெங்கோ
பத்தவச்சேன் கண்ணுக்குள்
கத்தி வச்சேன் கிள்ளி கிள்ளி
பாத்தபின்னும் புரியல

ஆண் : பொங்கி திரிஞ்ச
பொட்டப்புள்ள பொண்ண
பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா
பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள
கன்னி பொண்ணு கங்க தூக்கி
வைக்குறா

பெண் : நான் சிங்காரி
என் சிரிப்பு தீ என் பட்டு
சேலைய சுத்தி எறிந்திட
வலையா விழுகுது
திசையா மறைக்குதடா

ஆண் : என்கிட்ட சக்தி
இல்ல உன்னைப்போல்
புத்தி இல்ல திருடிட்டா
பொட்ட புள்ள கண்ட
கனவுல அலையிறேன்

ஆண் : குலசாமி கோவிலுக்கு
குறும்பாடு நேந்து விட்டேன்
காப்பாத்த வேண்டிகிட்டேன்
திசை ஏது வலி ஏது தெரியல

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

மாட்டிக்கிறேன் தேடல் சொற்கள்:
மாட்டிக்கிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாட்டிக்கிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாட்டிக்கிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாட்டிக்கிறேன் பாட்டு
மாட்டிக்கிறேன் ஐடியூன்ஸ், மாட்டிக்கிறேன் tamil2lyrics
படை வீரன் மாட்டிக்கிறேன்
மாட்டிக்கிறேன் பாட்டு வரிகள்
மாட்டிக்கிறேன் படத்தின் பேர்
மாட்டிக்கிறேன் ரிங்டோன்
மாட்டிக்கிறேன் வரிகள்
பாடல் மாட்டிக்கிறேன்
கார்த்திக் ராஜா மாட்டிக்கிறேன்