இதுவரை நான் (மேல்)

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து இதுவரை நான் (மேல்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.இதுவரை நான் (மேல்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் இதுவரை நான் (மேல்) பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : உனக்கென்னடி
உனக்கென்னடி என்
உயிர்தான் தடுமாறுதே
இனி என்னடி இனி என்னடி
கேள்விகள் ஆயிரம் சூழுதே

ஆண் : முன்னில்லா ஏதோ
ஒன்று என்னை தாக்கும்
இந்நேரம் ஏதேதோ ஆனதே
என் காதல் போனதே நேற்றிந்த
சோகம் இல்லை இன்று என்ன
ஆனதென்று சொல்லு

ஆண் : இதுவரை நான்
இதுபோல் இல்லை இனி
என்ன நான் செய்வேன்
என்னை தினம் சிரித்தாய்
நிஜமா இல்லை என்னை
உடைத்தாய் நிம்மதி இல்லை

ஆண் : யார் என்ன
செய்தார் உன்னை
பொய் சொல்லி
வென்றாய் என்னை
நீ நீ நீ நீ

ஆண் : முழுவதுமாய்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர்
துடித்தேன்

ஆண் : ஓ ஹோ ஹோ

ஆண் : விதி அறியாமலே
விழிகளில் விழுந்த நான்
உன் சதி தாளாமலே
நாளெல்லாம் உடைகிறேன்

ஆண் : திசை தெரியாமலே
வழிகளை தொலைத்த
நான் மனம் ஆறாமலே
என்னுள்ளே தவிக்கிறேன்

ஆண் : போதும் பொய்கள்
போதும் போதும் வஞ்சம்
போதும் போதும் வாழ்க்கை
போதும் போ போ நீ போ

ஆண் : முழுவதுமாய்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர்
துடித்தேன்

ஆண் : நீ இல்லாமலே
எதுவரை செல்வது
உன்னை எண்ணாமலே
எப்படி வாழ்வது

ஆண் : விழி சேராமலே
விலகியா போவது என்
விரல் கோர்க்காமலே
தள்ளியா நிற்பது

ஆண் : ஏனோ வானம்
மறைய ஏனோ தாகம்
நிறைய மழையாய்
என்னை சேர வா வா
நீ வா

ஆண் : முழுவதுமாய்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர்
துடித்தேன்

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

இதுவரை நான் (மேல்) தேடல் சொற்கள்:
இதுவரை நான் (மேல்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதுவரை நான் (மேல்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதுவரை நான் (மேல்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதுவரை நான் (மேல்) பாட்டு
இதுவரை நான் (மேல்) ஐடியூன்ஸ், இதுவரை நான் (மேல்) tamil2lyrics
படை வீரன் இதுவரை நான் (மேல்)
இதுவரை நான் (மேல்) பாட்டு வரிகள்
இதுவரை நான் (மேல்) படத்தின் பேர்
இதுவரை நான் (மேல்) ரிங்டோன்
இதுவரை நான் (மேல்) வரிகள்
பாடல் இதுவரை நான் (மேல்)
கார்த்திக் ராஜா இதுவரை நான் (மேல்)